பல்லவ எழுத்துமுறை

பல்லவ எழுத்துமுறை தென்னிந்தியாவில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும்.[1]

பல்லவா
Pallava
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை
திசைleft-to-right Edit on Wikidata
மொழிகள்தமிழ், பிராகிருதம், சமசுகிருதம், மலாய் மொழி
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
நெருக்கமான முறைகள்
வட்டெழுத்து
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.
பல்லவ எழுத்துமுறை கல்வெட்டு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்-இல் உள்ளது. இது பல்லவப் பேரரசின் காலத்தில் c. 700s CE -இல் கட்டப்பட்டது.

தென்-கிழக்காசிய மொழிகளான கவி, பாய்பாயின், பர்மிய மொழி, கமெர், மற்றும் தாய்லாந்தின் தாய் மொழி ஆகியவை பல்லவ எழுத்துமுறையில் இருந்து உருவாவானவை.

தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்திய தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோர் ரோரி என்ற ஒமன் நாட்டுப்பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட ஓட்டுச்சில்லு 2008 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[2]

மெய்யொலி

க1க2க3ச2ஜ1*ட1*ட2ட3*த1
த2த3ப1ப2ப3

உயிரொலி

ஐ*ஔ*

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பல்லவ_எழுத்துமுறை&oldid=3659544" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை