பாக்சர் கிளர்ச்சி

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சீனாவில் 1899-1901இல் நடந்த கிளர்ச்சி

பாக்சர் கிளர்ச்சி (Boxer Rebellion) என்பது அயல் நாடுகளுக்கு எதிராக, காலனித்துவத்திற்கு எதிராக மற்றும் கிறித்தவத்திற்கு எதிராக 1899 மற்றும் 1901ஆம் ஆண்டுக்கு இடையில் சீனாவில் ஏற்பட்ட கிளர்ச்சியாகும். இது பாக்சர் கலகம் அல்லது இகேதுவான் இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இது சீனாவின் சிங் அரசமரபின் முடிவின் போது ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் "பாக்சர்கள்" என்று அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் இந்த இயக்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் சீன சண்டை கலைகளை அறிந்தவர்களாக இருந்தனர். அந்நேரத்தில் இக்கலைகள் "சீன குத்துச்சண்டை" என்று குறிப்பிடப்பட்டதால் இப்பெயரை இக்கிளர்ச்சி பெற்றது.[1][2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாக்சர்_கிளர்ச்சி&oldid=3795364" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை