பாஞ்சதர் மாவட்டம்

பாஞ்சதர் மாவட்டம் (Panchthar district) (நேபாளி: पाँचथर जिल्ला) கிழக்கு நேபாள நாட்டின், மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்கு பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டம் ஆகும். இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிடம் பிடிம் எனும் நகரம் ஆகும்.

கிழக்கு நேபாளத்தின், நேபாள மாநில எண் 1-இல் மேச்சி மண்டலத்தில் உள்ள பாஞ்சதர் மாவட்டம்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்சதர் மாவட்டம் 1,241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகை 1,91,817 கொண்டுள்ளது.

பாஞ்சதர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக லிம்பு , கிராதர்கள் மற்றும் பிற பழங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வகையாக தட்ப வெப்ப பகுதிகளைக் கொண்டுள்ளது.

தட்ப வெப்பப் பகுதிகள்[1]உயரம்பரப்பளவு  %
Upper Tropical climate300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடி
18.3%
Subtropics1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
52.6%
climate zone2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
23.9%
மான்ட்டேன் #சப்-ஆல்பைன் மண்டலம்3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடி
4.7%
மான்ட்டேன்#புல்வெளிகள்4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடி
0.4%

கிராம வளர்ச்சி குழுக்கள் (VDCs) மற்றும் நகராட்சிகள்

பஞ்சதர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களும், நகராட்சிகளின் வரைபடம்
  • ஆங்கனா
  • ஆங்சாராங்
  • அம்பர்பூர்
  • பாராபா
  • சிலிங்டின்
  • சியான்தாபு
  • துர்டிம்பா
  • ஏக்டின்
  • எம்புங்
  • பலைச்சா
  • ஹங்கும்
  • குறும்பா
  • லிம்பா
  • லுங்குருபா
  • மஞ்சபுங்
  • மௌவா
  • மேமெங்
  • நாகி
  • நங்ஜிங்
  • நவாமிடாண்டா
  • ஒலேன்
  • ஒய்யம்
  • பஞ்சமி
  • பிராங்புங்
  • பௌவா சத்ரப்
  • பாக்தேப்
  • பிடிம் நகராட்சி
  • பிராங்புங்
  • ரபி
  • ராணி கௌன்
  • ராணிதர்
  • சாரங்தண்டா
  • சிடின்
  • சுபாங்
  • சையாபாரும்பா
  • தார்ப்பு
  • எங்னாம்
  • யசோக்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாஞ்சதர்_மாவட்டம்&oldid=3893131" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை