பாலகுமாரன்

தமிழ் -எழுத்தாளர்

பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.[1]

பாலகுமாரன்
பிறப்பு(1946-07-05)5 சூலை 1946
பழமானேரி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு15 மே 2018(2018-05-15) (அகவை 71)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிபுதின எழுத்தாளர்
பிள்ளைகள்கௌரி, சூரியா

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

படைப்புகள்

புதினங்கள்

அகரவரிசையில்

  1. அகல்யா(5ஆவது நூல்)
  2. அகல்விளக்கு
  3. அடுக்கு மல்லி
  4. அத்திப்பூ
  5. அப்பம் வடை தயிர்சாதம் (குமுதம் இதழ் தொடர்) |
  6. அப்பா!, 1993
  7. அமிர்தயோகம்
  8. அம்மாவும் பத்து கட்டுரைகளும்
  9. அரசமரம்
  10. அவரும் அவளும்
  11. அவனி (இராண்டாம் ராஜராஜன் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயில் கட்டிய கதை)
  12. அன்பரசு(மாணிக்கவாசகர் புராணம்)
  13. ஆசை என்னும் வேதம்
  14. ஆசைக்கடல்
  15. ஆயிரம் கண்ணி
  16. ஆருயிரே மன்னவரே
  17. ஆலமரம்
  18. ஆனந்த யோகம் (தாயுமானவர் புராணம்)
  19. ஆனந்த வயல், நர்மதா பதிப்பகம், சென்னை
  20. இதுதான் காதல் என்பதா..?
  21. இதுதான் வயது காதலிக்க...
  22. இரண்டாவது கல்யாணம்
  23. இரண்டாவது சூரியன், நர்மதா பதிப்பகம், சென்னை
  24. இரும்பு குதிரைகள், 1984, கல்கி தொடர், (7ஆவது நூல்) - மோட்டார் தொழில் பற்றிய கதை
  25. இனி என் முறை
  26. இனிது இனிது காதல் இனிது
  27. இனிய யட்சினி
  28. உச்சித் திலகம்
  29. உடையார், தஞ்சை பெருவுடையார் கோவிலின் கதை
  30. உத்தமன்
  31. உயிர்ச்சுருள்
  32. உள்ளம் கவர் கள்வன், நர்மதா பதிப்பகம், சென்னை
  33. உறவில் கலந்து உணர்வில் நனைந்து, 1993, தினமணி கதிர் தொடர்
  34. எங்கள் காதல் ஒரு தினுசு
  35. எட்ட நின்று சுட்ட நிலா
  36. எதிர்ப்பக்கம், கல்கி தொடர்
  37. நானே எனக்கொரு போதி மரம், ஏப்ரல் 1989 (திருமணத்திற்கு பின்னர் அறுந்துபோகும் ஆண்களது நட்பின் கதை)
  38. என் அன்புள்ள அப்பா
  39. என் கண்மணி (20ஆவது நூல்)
  40. என் கண்மணித் தாமரை
  41. என் மனது தாமரைப்பூ (18ஆவது நூல்)
  42. என்றென்றும் அன்புடன் (9ஆவது நூல்)
  43. என்னுயிரும் நீயல்லவோ, 1994, கல்கி
  44. என்னுயிர் தோழி
  45. என்னுயிரும் நீயல்லவோ
  46. ஏதோ ஒரு நதியில் (2ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை, குறுநாவல்
  47. ஏழாவது காதல்
  48. ஏனோ தெரியவில்லை
  49. ஒரு காதல் நிவந்தம், நர்மதா பதிப்பகம், சென்னை. (ராஜேந்திர சோழர் - திருவாரூர் தளிச்சேரிப்பெண் பரவையார் காதல்
  50. ஒரு சொல் (காஞ்சி சங்கரர் கதை)
  51. கங்கை கொண்ட சோழன் (கங்கைகொண்டசோழபுரத்தின் கதை)
  52. கடல் நீலம் 1989 ஏப்ரல்
  53. கடலோரக் குருவிகள்
  54. கடற்பாலம் (15ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
  55. கடிகை
  56. கண்காட்சி
  57. கண்ணாடிக் கோபுரங்கள்
  58. கண்ணே கலைமானே
  59. கண்ணே வண்ணப் பசுங்கிளியே
  60. கதைகதையாம் காரணமாம்
  61. கரையோர முதலைகள் (14ஆவது நூல்) (காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை)
  62. கர்ணனின் கதை
  63. கல்குதிரை
  64. கல்யாண முருங்கை
  65. கல்யாணத் தேர்
  66. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
  67. கவிழ்ந்த காணிக்கை (திருகளத்தூரில் கவிழ்ந்து பிளந்து கிடக்கும் நந்தியின் கதை)
  68. கள்ளி
  69. கற்றுக்கொண்டால் குற்றமில்லை
  70. கனவு கண்டேன் தோழி
  71. கனவுக்குடித்தனம்
  72. கனவுகள் விற்பவன்
  73. காசும் பிறப்பும்
  74. காதல் சிறகு
  75. காதல் சொல்ல வந்தேன்
  76. காதல் வரி
  77. காதல் வெண்ணிலா
  78. காதற்கிளிகள்
  79. காதற் பெருமான் (அருணகிரிநாதர் புராணம்)
  80. காமதேனு
  81. காற்றுக்கென்ன வேலி
  82. கானல் தாகம்
  83. கிருஷ்ண மந்திரம்
  84. குசேலர்
  85. குயிலே குயிலே
  86. குரு
  87. கூடு
  88. கை வீசம்மா கை வீசு, நர்மதா பதிப்பகம், சென்னை
  89. கொஞ்சும் புறாவே
  90. கொம்புத்தேன் (13ஆவது நூல்)
  91. சக்ரவாஹம்
  92. சக்தி
  93. சிநேகமுள்ள சிங்கம்
  94. சிம்மாசனம் (குமரகுருபரர் கதை)
  95. சின்ன சின்ன வட்டங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை
  96. சுந்தரி கண்ணால் ஒரு சேதி
  97. சுழற்காற்று
  98. செண்பகத்தோட்டம்
  99. செப்புப் பட்டயம்
  100. செவ்வரளி (விலங்கு மருத்துவனின் கதை)
  101. சொர்ண வேட்டை
  102. தங்கக்கை
  103. தனரேகை
  104. தனிமைத் தவம்
  105. தாயுமானவன் (19ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை
  106. திருப்பூந்துருத்தி
  107. திருமணமான என் தோழிக்கு
  108. திருவடி
  109. துணை
  110. துளசி
  111. தென்னம் பாளை
  112. தொப்புள் கொடி
  113. தோழன்
  114. நல்ல முன்பனிக்காலம்
  115. நான்காம் பிறை
  116. நான் என்ன சொல்லிவிட்டேன்
  117. நிகும்பலை
  118. நிலாக்கால மேகம் (12ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
  119. நிலாவே வா, நர்மதா பதிப்பகம், சென்னை
  120. நிழல் யுத்தம், நர்மதா பதிப்பகம், சென்னை, 1987 நவம்பர் (சங்கரன் மகள் லலிதாவிற்கும் முரளிக்கும் நடந்த மணவாழ்க்கை)
  121. நீ வருவாய் என (8ஆவது நூல்)
  122. நெளிமோதிரம்
  123. நெல்லுச் சோறு
  124. நேற்று வரை ஏமாற்றினாள்!
  125. பச்சை வயல் மனது (6ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
  126. பட்டாபிஷேகம்
  127. பணம் காய்ச்சி மரம்
  128. பந்தயப் புறா, நர்மதா பதிப்பகம், சென்னை
  129. பயணிகள் கவனிக்கவும்
  130. பவழமல்லி
  131. பனிவிழும் மலர்வனம்
  132. பலாமரம், நர்மதா பதிப்பகம், சென்னை
  133. பாகசாலை
  134. பிரம்புக்கூடை
  135. புருஷ வதம்
  136. பெண்ணாசை (பீஷ்மரின் கதை)
  137. பெரிய புராணக் கதைகள்
  138. பேய்க் கரும்பு
  139. பொய்மான்
  140. பொன்னார் மேனியனே
  141. போகன் வில்லா
  142. போராடும் பெண்மணிகள்
  143. மணல் நதி
  144. மரக்கால் (17ஆவது நூல்) (விபத்தில் காலை இழந்த சிறுவனின் கதை)
  145. மனக்கோயில்
  146. மனசே மனசே கதவைத் திற
  147. மனம் உருகுதே
  148. மண்ணில் தெரியுது வானம்
  149. மாலைநேரத்து மயக்கம்
  150. மாவிலைத் தோரணம்
  151. மானச தேவி
  152. மீட்டாத வீணை
  153. முதிர்கன்னி
  154. முந்தானை ஆயுதம்
  155. முன்கதைச் சுருக்கம், நர்மதா பதிப்பகம், சென்னை
  156. மெர்க்குரிப் பூக்கள், சாவி இதழ் தொடர் (3ஆவது நூல்), தொழிற்சங்க ஊழியனின் கதை
  157. மெளனமே காதலாக...(4ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
  158. மேய்ச்சல் மைதானம்
  159. யானை வேட்டை (23ஆவது நூல்) (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கதை)
  160. ரகசிய சிநேகிதனே
  161. ராஜ கோபுரம்
  162. வன்னிமரத் தாலி
  163. வாலிப வேடம்
  164. வாழையடி வாழை
  165. விழித்துணை (234ஆவது நூல்)
  166. வில்வ மரம் (22ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை.
  167. வெள்ளைத் துறைமுகம்
  168. வெற்றிலைக் கொடி
  169. வேட்டை

கட்டுரைகள்

கட்டுரைத் தொகுப்புகள்

  • பாலகுமாரன் கட்டுரைகள்
  • சிறுகதைகளும் கட்டுரைகளும்

சிறுகதைத் தொகுப்புகள்

  • சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
  • சுகஜீவனம்
  • கடற்பாலம்

கவிதைத் தொகுப்புகள்

  • விட்டில்பூச்சிகள்

சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள்

வாழ்க்கை வரலாறுகள்

  • பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)

தன்வரலாறு

  • முன்கதைச் சுருக்கம்
  • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
  • ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

வினாவிடைகள்

  1. பால்குமாரன் பதில்கள் - 4 பாகங்கள்

மறுஆக்கங்கள்

  • மகாபாரதம் (இரு பாகங்கள்)

பாலகுமாரன் சிறுகதைப்பட்டியல்

(அகரவரிசைப்படி முறைப்படி)

கதையின் பெயர்வெளியான காலம்இதழின்பெயர்தொகுப்பின் பெயர்வெளியீட்டாளர் பெயர்முதற்பதிப்பு ஆண்டு
இடையினங்கள்--விசிறி சாமியார்விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை1991
ஒன்றானவன்----
ஒன்றுமில்லாதவர்கள்--விசிறி சாமியார்விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை1991
ஓசையற்ற அலறல்-அமுதசுரபிநானே எனக்கொரு போதிமரம்-ஏப்ரல் 1989
கரை தொடும் அலைகள்-1989குங்குமம்நானே எனக்கொரு போதிமரம்ஏப்ரல் 1989
கல் பரிசல்--விசிறி சாமியார்விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை1991
சிட்டுக்குருவியும் ஸ்வர்ணலதாவும்-இதயம் பேசுகிறதுநானே எனக்கொரு போதிமரம்-ஏப்ரல் 1989
தாக்கம்1989குங்குமம்நானே எனக்கொரு போதிமரம்-ஏப்ரல் 1989
தோழி-----
நானே எனக்கொரு போதிமரம்-சாவிநானே எனக்கொரு போதிமரம்-ஏப்ரல் 1989
பாகல்--விசிறி சாமியார்விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை1991
மின்மினிக்கூட்டம்--விசிறி சாமியார்விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை1991
விகல்பம்1988 அக்டோபர்ஜாப் கைடுலைன்ஸ்நானே எனக்கொரு போதிமரம்-ஏப்ரல் 1989
ஸ்திரீ லோலன்-ஆனந்த விகடன்நானே எனக்கொரு போதிமரம்-ஏப்ரல் 1989

திரைக்கதைகள்

வ.எண்திரைப்படத்தின் பெயர்வெளியான நாள்இயக்குநர்நடிகர்
01நாயகன்1987மணிரத்னம்கமல்ஹாசன்
02குணா1992சந்தான பாரதிகமல்ஹாசன்
03செண்பகத் தோட்டம்1992மனோபாலா
04ஜென்டில்மேன்1993 சூன் 30ஷங்கர்அர்ஜுன்
05காதலன்1994 பிப்ரவரி 19ஷங்கர்பிரபுதேவா
06கிழக்கு மலை
07மதங்கள் எழு
08ரகசிய போலிஸ்
09பாட்ஷா1995சுரேஷ் கிருஷ்ணாரஜினிகாந்த்
10சிவசக்தி1996சுரேஷ் கிருஷ்ணாசத்யராஜ்
11உல்லாசம்1997ஜெ. டி. ஜெர்ரிஅஜித் குமார்
12வேலை
13வல்லவன்
14ஜீன்ஸ்ஷங்கர்பிரசாந்த்
15முகவரி2000வி. இசட். துரைஅஜித் குமார்
16உயிரிலே கலந்து
17சிட்டிசன்2001சரவண சுப்பையாஅஜித் குமார்
18மஜ்னு2001ரவிச்சந்திரன்பிரசாந்த்
19கிங்2002சாலமோன்விக்ரம்
20காதல் சடுகுடு2003 ஏப்ரல் 13விக்ரம்வி. இசட். துரை
21மன்மதன்
22கலாபக் காதலன்2006 பிப்ரவரி 17ஆர்யா
23புதுப்பேட்டை2006 மே 26செல்வராகவன்தனுஷ்

விருதுகள்

இலக்கிய விருதுகள்

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

கலை

  • கலைமாமணி[2]

திரையுலக விருதுகள்

  • தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)

மறைவு

மே 14, 2018 அன்று இரவு கடும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.[3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - அறிமுகம்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாலகுமாரன்&oldid=3752515" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை