பிரான்க்சு

பிரான்க்சு (The Bronx) ஐக்கிய அமெரிக்க மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகவும் வடக்கில் உள்ள பரோவாகும். பிரான்க்சு கவுன்ட்டியுடன் ஒன்றாக உள்ள பிரான்க்சு பரோ நியூயார்க் மாநிலத்தின் 62 கவுன்ட்டிகளில் கடைசியாக நிறுவப்பட்டதாகும். மன்ஹாட்டன் மற்றும் குயின்சு பரோக்களின் வடக்கேயும் வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டிக்கு தெற்கிலும் அமைந்துள்ள பிரான்க்சு ஐக்கிய அமெரிக்காவின் தொடர்நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே பரோ ஆகும். (மற்றவை தீவுகளில் அமைந்துள்ளன). பிரான்க்சின் மக்கள்தொகை 2010ஆம் கணக்கெடுப்பின்படி 1,385,108 ஆகும். இது 2013இல் 1,418,733 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[1] பிரான்க்சின் நிலப்பரப்பு 42 சதுர மைல்கள் (109 km2) ஆகும். ஐந்து பரோக்களில் மக்கள்தொகையில் நான்காவதாக உள்ள பிரான்க்சு மக்கள்தொகை அடர்த்தியில் மூன்றாவதாக உள்ளது.[2]

பிரான்க்சு
தி பிரான்க்சு, நியூயார்க்
நியூயார்க் நகர பரோ
பிரான்க்சு கவுன்ட்டி
பிரான்க்சின் கிராண்டு கான்கோர்சும் புதிய யாங்கீ விளையாட்டரங்கமும் (வலது புறம் இடுக்கப்பட்ட பழைய அரங்கத்தைக் காணலாம்)
பிரான்க்சின் கிராண்டு கான்கோர்சும் புதிய யாங்கீ விளையாட்டரங்கமும் (வலது புறம் இடுக்கப்பட்ட பழைய அரங்கத்தைக் காணலாம்)
அலுவல் சின்னம் பிரான்க்சு
சின்னம்
குறிக்கோளுரை: நெ சீட் மாலிஸ் - "தீதிற்கு இடம் கொடேல்"
பிரான்க்சு ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
பிரான்க்சு ஆரஞ்சு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
நாடு United States of America
மாநிலம் New York
கவுன்ட்டிபிரான்க்சு
நகரம் நியூயார்க் நகரம்
நிறுவல்1898  (கவுன்ட்டி - 1914)
அரசு
 • வகைநியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்
 • பரோத் தலைவர்ரூபன் டியாசு ஜூர். ()
(பிரான்க்சு பரோ)
 • மாவட்ட வழக்குரைஞர்இராபர்ட்டு டி. ஜான்சன்
(பிரான்க்சு கவுன்ட்டி)
பரப்பளவு
 • மொத்தம்150 km2 (57 sq mi)
 • நிலம்110 km2 (42 sq mi)
 • நீர்40 km2 (15 sq mi)
உயர் புள்ளி90 m (280 ft)
மக்கள்தொகை (சூலை 1, 2013)
 • மொத்தம்14,18,733[1]
 • அடர்த்தி12,598/km2 (32,629/sq mi)
 ([2])
நேர வலயம்கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா) (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு பகலொளி நேரம் (ஒசநே-4)
சிப் குறியீடு முன்னொட்டு104
தொலைபேசி குறியீடு347, 718, 917,646
இணையதளம்பிரான்க்சு பராத் தலைவரின் அலுவல் வலைத்தளம்
நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்
ஆட்பகுதிமக்கள்தொகைநிலப் பரப்பளவு
பரோகவுன்ட்டி1 சூலை 2013
மதிப்பீடு
சதுர
மைல்கள்
சதுர
கிமீ
மன்ஹாட்டன்நியூ யார்க்1,626,1592359
பிரான்க்சுபிரான்க்சு1,418,73342109
புருக்ளின்கிங்சு2,592,14971183
குயின்சுகுயின்சு2,296,175109283
இசுட்டேட்டன் தீவுரிச்மாண்ட்472,62158151
8,405,837303786
19,651,12747,214122,284
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[3][2][4]

மேற்சான்றுகள்

பிற வலைத்தளங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரான்க்சு&oldid=3563566" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை