பிரான்சின் தேசிய நூலகம்

பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: [biblijɔtɛk nɑsjɔnal də fʁɑ̃s], "National Library of France"; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தேசிய நூலகம்
Bibliothèque nationale de France
தொடக்கம்1461; 563 ஆண்டுகளுக்கு முன்னர் (1461)[1]
அமைவிடம்பாரிஸ், பிரான்சு
Collection
Items collectedநூல்கள், நாளிதழ்கள், இதழ்கள், இசைத் தட்டுகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், பதிப்புகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள்
அளவு4 கோடி பொருட்கள்
1.4 கோடி நூல்கள் மற்றும் பதிப்புகள்[2]
Access and use
Access requirementsதேவை உள்ளவர்களுக்கு மட்டும். நூலகத்தின் சேவை தேவைப்படுபவர்களுக்கும்
ஏனைய தகவல்கள்
நிதிநிலை€254 மில்லியன்[2]
இயக்குநர்லாரன்சு எங்கல்
பணியாளர்கள்2,300
இணையதளம்www.bnf.fr
Map
Map

எண்ணிம நூலகம்

கேல்லிகா, எண்ணிம நூலகம், அக்டோபர் 1997 அன்று திறக்கப்பட்டது. As of அக்டோபர் 2017, கேல்லிகா மூலம் இவற்றை பார்க்க இயலும்:

  • 4,286,000 கோப்புகள்
  • 533,000 நூல்கள்
  • 131,000 வரைபடங்கள்
  • 96,000 கையெழுத்துப்படிகள்
  • 1,208,000 படங்கள்
  • 1,907,000 நாளிதழ் மற்றும் மாத இதழ்கள்
  • 47,800 இசைத் தட்டுகள்
  • 50,000 ஒலி பதிவுகள்
  • 358,000 பொருட்கள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை