பிரெம்னா செர்ராட்டிஃபோலியா

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Premna|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பிரெம்னா செர்ராட்டிஃபோலியா (Premna serratifolia, சமசுகிருதம் : अग्निमंथ, அக்னிமாந்தா)[1] ஒரு சிறிய மரவகை அல்லது சிறு செடி.[2] லாமியேசியே என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. மே மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடைய பூத்து காய்த்து கனியாகும்.[3] பூக்கும் பருவங்களில் அதிக எண்ணிக்கையிலான வண்ணத்துப் பூச்சிகளையும், தேனி, குளவி இனங்களையும், கவர்ந்திழுக்கும். இதன் பூத்த இனங்கள் ப்ரிம்னா கோரிம்போசா, ப்ரிம்னா இன்டக்ரிஃபோலியா மற்றும் ப்ரிம்னா அப்டியுஸிஃபோலியா ஆகும்.

பிரெம்னா செர்ராட்டிஃபோலியா
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix):Premna
இனம்:
வார்ப்புரு:Taxonomy/PremnaP. serratifolia
இருசொற் பெயரீடு
Premna serratifolia
கரோலஸ் லின்னேயஸ்
வேறு பெயர்கள்

ஈரமான மணற்பாங்கான மண்ணில் அதிகம் வளரும். மேலும் மாங்ரோவ் காடுகள் மற்றும் கடலோர புதர் காடுகளில் வளரும்.[3]

மருத்துவ பயன்கள்

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. அசிட்டோசைட் என்ற மருந்தை தவிர்க்கலாம்.[4] இதன் வேர்ப்பட்டைகள் பயிர் நச்சுகள் மற்றும் ஆக்சிசனேற்றத்தடுப்பான்கள் கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை