பிர்ரோல்

வேதிச் சேர்மம்

பிர்ரோல் ஒரு பல்லின வளைய மணவியற் கரிமச்சேர்மம், ஐந்து தொகுதிகளை உடைய இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C4H4NH.[1] இது நிறமற்றது, எளிதில் ஆவியாக கூடியது, காற்றில் வைக்கும் போது அடர்நிறத்தை பெறுகிறது. இதன் பதிலீட்டு தொகுதிகள் பிர்ரோல்கள் என அழைக்ப்படுகின்றன. எடுத்துகாட்டாக, ''N''-மெத்தில்பிர்ரோல், C4H4NCH3. போர்போபிலினோசன், மூவிணைய பதிலீட்டு பிர்ரோல்,ஹீம் போன்ற பல இயற்கை பொருட்கள் உருவாக்கும் உயிரியல் தொகுப்பு காரணியாகவும் உள்ளது.[2]

Pyrrole
Ball-and-stick model of the pyrrole molecule
Ball-and-stick model of the pyrrole molecule
Space-filling model of the pyrrole molecule
Space-filling model of the pyrrole molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1H-Pyrrole
வேறு பெயர்கள்
அசோல்
இனங்காட்டிகள்
109-97-7 Y
Beilstein Reference
1159
ChEBICHEBI:19203 Y
ChEMBLChEMBL16225 Y
ChemSpider7736 Y
EC number203-724-7
Gmelin Reference
1705
InChI
  • InChI=1S/C4H5N/c1-2-4-5-3-1/h1-5H Y
    Key: KAESVJOAVNADME-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H5N/c1-2-4-5-3-1/h1-5H
யேமல் -3D படிமங்கள்Image
Image
பப்கெம்8027
வே.ந.வி.ப எண்UX9275000
  • N1C=CC=C1
  • [nH]1cccc1
UNII86S1ZD6L2C Y
UN number1992, 1993
பண்புகள்
C4H5N
வாய்ப்பாட்டு எடை67.09 g·mol−1
அடர்த்தி0.967 g cm−3
உருகுநிலை −23 °C (−9 °F; 250 K)
கொதிநிலை 129 முதல் 131 °C (264 முதல் 268 °F; 402 முதல் 404 K)
ஆவியமுக்கம்7 mmHg at 23 °C
காடித்தன்மை எண் (pKa)16.5 (for the N-H proton)
காரத்தன்மை எண் (pKb)13.6 (pKa 0.4 for C.A.)
-47.6·10−6 cm3/mol
பிசுக்குமை0.001225 Pa s
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
108.2 kJ mol−1 (gas)
Std enthalpy of
combustion ΔcHo298
2242 kJ mol−1
வெப்பக் கொண்மை, C1.903 J K−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்Chemical Safety Data
தீப்பற்றும் வெப்பநிலை 33.33 °C (91.99 °F; 306.48 K)
Autoignition
temperature
550 °C (1,022 °F; 823 K)
வெடிபொருள் வரம்புகள்3.1–14.8%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பிர்ரோல் சேர்மம் மிகவும் சிக்கலான பெரியவளையங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, போர்பைரினில் உள்ள ஹீம், குளோரின்கள், பாக்டிரியோகுளோரின்கள், குளோரோபில், மற்றும் போர்பைரினோசன்கள்.[3]

தொகுப்பு

தொழிற்துறையில் பிர்ரோல், SiO2, Al2O3 போன்ற திண்ம அமில வினையூக்கியின் முன்னிலையில் பியூரான் அம்மோனியாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

Synthesis of pyrrole from furan

பிர்ரோலிடினை வினையூக்கி உடன் ஐதரசன்நீக்கம் செய்வதாலும் பிர்ரோல் தொகுக்கப்படுகிறது.

மேலும் காண்க

  • எளிய கரிமவளையச் சேர்மங்கள்
  • டெட்ராபிர்ரோல்
  • பாலிபிர்ரோல்
  • அசோனைன்

மேற்கோள்கள்

கூடுதல் வாசிப்பு

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிர்ரோல்&oldid=3873551" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்