பிலடெல்பியா 76அர்ஸ்

பிலடெல்பியா 76அர்ஸ் (Philadelphia 76ers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியா நகரில் அமைந்துள்ள வகோவியா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜூலியஸ் எர்விங், மோசஸ் மலோன், மோரீஸ் சீக்ஸ், சார்ல்ஸ் பார்க்லி, ஏலன் ஐவர்சன்.

பிலடெல்பியா 76அர்ஸ்
பிலடெல்பியா 76அர்ஸ் logo
பிலடெல்பியா 76அர்ஸ் logo
கூட்டம்கிழக்கு
பகுதிஅட்லான்டிக்
தோற்றம்1939
1949 என். பி. ஏ. சேர்க்கை
வரலாறுசிரக்கியுஸ் நேஷனல்ஸ்
(19391963)
பிலடெல்பியா 76அர்ஸ்
(1963-இன்று)
மைதானம்வகோவியா சென்டர்
நகரம்பிலடெல்பியா, பென்சில்வேனியா
அணி நிறங்கள்கறுப்பு, சிவப்பு, தங்கம், நீலம்
உடைமைக்காரர்(கள்)காம்கேஸ்ட்-ஸ்பெக்டகோர்
பிரதான நிருவாகிஎட் ஸ்டெஃபான்ஸ்கி
பயிற்றுனர்மோரீஸ் சீக்ஸ்
வளர்ச்சிச் சங்கம் அணிஆல்புகெர்க்கி தண்டர்பெர்ட்ஸ்
போரேறிப்புகள்3 (1954-55, 1966-67, 1982-83)
கூட்டம் போரேறிப்புகள்5 (1976-77, 1979-80, 1981-82, 1982-83, 2000-01)
பகுதி போரேறிப்புகள்11 (1949-50, 1951-52, 1954-55, 1965-66, 1966-67, 1967-68, 1976-77, 1977-78, 1982-83, 1989-90, 2000-01)
இணையத்தளம்Sixers.com

2007-08 அணி

பிலடெல்பியா 76அர்ஸ் - 2007-08 அணி

எண்வீரர்நிலைநாடுஉயரம் (மீ)கனம் (கிலோ கி)பல்கலைக்கழகம் / முன்னாள் அணிதேர்தல்
20லுயிஸ் அமண்ட்சன்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.06102யூ. என். எல். வி.- (2005)ல் தேரவில்லை
52கேல்வின் பூத்நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.11113பென் ஸ்டேட்35 (1999)
25ராட்னி கார்னிபுள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.0193மெம்ஃபிஸ்26 (2006)
1சாம்யுவெல் டாலெம்பேர்நடு நிலை  கனடா2.11113சீட்டன் ஹால்26 (2001)
30ரெஜி எவன்ஸ்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.03111ஐயொவா- (2002)ல் தேரவில்லை
33வில்லி கிரீன்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.9191டிட்ராயிட் மெர்சி41 (2003)
35ஹெர்பெர்ட் ஹில்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.08109பிராவிடென்ஸ்55 (2007)
9ஆன்ட்ரே இக்வொடாலாபுள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா1.9894அரிசோனா9 (2004)
7ஆன்ட்ரே மிலர்பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.8891யூட்டா8 (1999)
12கெவின் ஆலிபந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.9188கனெடிகட்- (1995)ல் தேரவில்லை
42ஷாவ்லிக் ராண்டால்ஃப்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.08109டியுக்- (2005)ல் தேரவில்லை
14ஜேசன் ஸ்மித்வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.13109கொலொராடோ மாநிலம்20 (2007)
23லூயிஸ் வில்லியம்ஸ்பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.8579தென் குயினெட், ஜோர்ஜியா (உயர்பள்ளி)45 (2005)
21தாடியஸ் யங்சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.03100ஜோர்ஜியா டெக்12 (2007)
பயிற்றுனர்: மோரீஸ் சீக்ஸ்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிலடெல்பியா_76அர்ஸ்&oldid=1349267" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை