1963
1963 (MCMLXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - அறிவியலாளர்கள் கில்பேர்ட் போயில் (Gilbert Bogle), மார்கரட் சாண்டிலர் (Margaret Chandler) இருவரும் சிட்னியின் புறநகர்ப் பகுதி ஒன்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டனர். (நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது).
- பெப்ரவரி 21 - லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- மார்ச் 16 - பாலியில் ஆகுங் மலை தீக்கக்கியதில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 26 - லிபியா நடந்த தேர்தலில் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
- ஜூன் 10 - அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி இருபாலருக்கும் ஒரே மாதிரியான சம்பளச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
- ஜூன் 16 - உலகின் முதலாவது மெண் விண்வெளி வீரர் உருசியாவின் வலண்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயனமானார்.
- ஜூலை 26 - யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,800 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 1 - நைஜீரியா குடியரசாகியது.
- அக்டோபர் 4 - ஃபுளோரா சூறாவளி கியுபா, Hispaniola ஆகிய இடங்களில் தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 2 - தெற்கு வியட்நாம் அதிபர் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியில் கொல்லப்பட்டார்.
- நவம்பர் 22 - அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி கொல்லப்பட்டார்.
- டிசம்பர் 12 - கென்யா விடுதலை அடைந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- ஜனவரி 18 - ப. ஜீவானந்தம், தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1907)
- ஜூலை 14 - சுவாமி சிவானந்தர், இந்து சமய அத்வைத வேதாந்த குரு (பி. 1887)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - யூஜின் பவுல் விக்னர், மரியா கோயெப்பெர்ட் மேயர், ஆன்சு ஜென்சன்
- வேதியியல் - கார்ல் சீக்லர், கியூலியோ நட்டா
- மருத்துவம் - சர் ஜோன் எக்க்லெசு, அலன் ஹொட்ஜ்கின், ஆன்ட்ரூ ஹக்சிலி
- இலக்கியம் - ஜியோகொசு செஃபெரிசு
- அமைதி - பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்,
இவற்றையும் பார்க்கவும்
1963 நாட்காட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை