பிளமிஸ் பிராபர்ன்ட்

பிளமிஸ் பிராபர்ன்ட் (டச்சு: Vlaams-Brabant [ˌvlaːmzˈbraːbɑnt] (),[1] பிரெஞ்சு மொழி: Brabant flamand) பெல்ஜியம் நாட்டின் பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். பிளாண்டர்சு மண்டலத்தில் உள்ள இந்த ஐந்து மாகாணங்கள் டச்சு மொழி பேசும் பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே (வடக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) அன்ட்வெர்ப்,லிம்பர்க், லீகி, வல்லோனியா பிராபர்ன்ட், ஹாய்நட் மற்றும் கிழக்கு பிளாண்டர்சு மாகாணங்களுடன் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லியூவன் ஆகும். பிளமிஸ் பிராபர்ன்ட் மாகாணம் பிரசெல்சு தலைநகர மண்டலத்தை சுற்றி அமைந்துள்ளது.

பிளமிஸ் பிராபர்ன்ட்
Vlaams-Brabant
மாகாணம்
பிளமிஸ் பிராபர்ன்ட்-இன் கொடி
கொடி
பிளமிஸ் பிராபர்ன்ட்-இன் சின்னம்
சின்னம்
Location of பிளமிஸ் பிராபர்ன்ட்
ஆள்கூறுகள்: 50°55′N 04°35′E / 50.917°N 4.583°E / 50.917; 4.583
நாடு பெல்ஜியம்
மண்டலம்பிளாண்டர்சு
தலைநகரம்லியூவன்
அரசு
 • ஆளுநர்Lodewijk De Witte
பரப்பளவு
 • மொத்தம்2,106 km2 (813 sq mi)
இணையதளம்www.vlaamsbrabant.be

மேற்கோள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை