பீரங்கி வண்டி மனிதன்

தகரி  மனிதன் (Tank Man) என்பவர் 1989 ஆம் ஆண்டு சூன் 5ஆம் நாள், சீனாவின் தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த தகரிகளை வழிமறித்த முகம் தெரியாத நபரைக் குறிக்கும் சொல். இவர் தகரிகளை மறிக்கும் காட்சியடங்கிய புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியானதால் இவர் உலகப் புகழ் அடைந்தார். அவர் யார், அவர் பெயர், அவர் என்ன ஆனார் என்பது இன்றளவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவர் தகரிகளை மறிக்கும் புகைப்படம் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

1989இல் ஜூன் 5ஆம் தேதி, தியனன்மென் சதுக்கத்தில் "டேங்க் மேன்" சீனாவின் தகரிகளை நிறுத்த முயல்கிறார்.

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை