புத்தாத்தான்

மலேசியா, சபா, மேற்கு கரை பிரிவு, ரானாவ் மாவட்டத்தின் தலைநகரம்

புத்தாத்தான் என்பது (மலாய்: Pekan Putatan; ஆங்கிலம்: Putatan Town) மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, ரானாவ் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

புத்தாத்தான்
நகரம்
Putatan Town
புத்தாத்தான் is located in மலேசியா
புத்தாத்தான்
புத்தாத்தான்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°53′00″N 116°03′00″E / 5.88333°N 116.05000°E / 5.88333; 116.05000
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
மாவட்டம்புத்தாத்தான் மாவட்டம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்100,000 (கணிப்பு)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு88200
மலேசியத் தொலைபேசி+60-88
மலேசிய வாகனப் பதிவெண்கள்SA; SY

இந்த நகரம், கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியின் துணைக்கோள் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகருக்கு அருகாமையில் பெத்தகாஸ் (Petagas) எனும் மற்றும் ஒரு துணைக்கோள் நகரமும் உள்ளது.[1]

இந்த நகரத்திற்குக் கிழக்கில் பெனாம்பாங் மாவட்டம்; தெற்கில் பாப்பார் மாவட்டம்; வடக்கில் கோத்தா கினபாலு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு நடுவில் தான் புத்தாத்தான் நகரம் அமைந்துள்ளது. மேற்கில் தென் சீனக் கடல் உள்ளது.

வரலாறு

புத்தாத்தான் மாவட்டத்தைச் சுற்றிலும் புத்தாத் மரங்கள் அதிகமாக வளர்கின்றன. அதன் காரணமாக இந்த நகரும் புத்தாத்தான் என பெயரும் பெற்றது.

1884-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ்; வடக்கு போர்னியோ நிறுவனத்தின் கீழ்; பிரித்தானிய ஆட்சியில்; இந்தப் புத்தாத்தான் நகரம் ஒரு நிர்வாக மையமாக மாற்றப்பட்டது.[2]

புத்தாத்தான் நகரில் டூசுன் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவராய் வாழ்கிறார்கள். அடுத்த நிலையில் புரூணை மலாய்க்காரர்கள், கடசான் பழங்குடி மக்கள், பஜாவ் பழங்குடி மக்கள் மற்றும் சீனர்கள் வாழ்கிறார்கள்.[2]

மேற்கோள்

மேலும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புத்தாத்தான்&oldid=3925425" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை