புருவம்

புருவம் (Eyebrow) என்பது கண்களுக்கு மேற்புறத்தில் செறிவான, மெல்லிய முடிகளையுள்ள பகுதியைக் குறிக்கும். வியர்வை, நீர், பிற மாசுகள் கண்குழிகளுக்குள் விழாதவண்ணம் காப்பதே, புருவங்களின் முக்கியப் பணியாகும். என்றாலும், முக பாவங்களைக் காட்டுவதற்கும், மனிதர்களிடையே கருத்துக்களை (அல்லது) சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வதிலும் புருவங்களின் பணி இன்றியமையாததாக உள்ளது[1]. பொதுவாக பெண்கள் ஒப்பனைப் பொருட்களைக் கொண்டு ஒப்பனை செய்தோ, முடிகளைக் கூட்டுதல், குறைத்தல், பச்சைக் குத்திக் கொள்ளுதல், துளையிட்டு வளையங்கள் அணிதல் போன்ற செயல்களின் மூலமாகவோ தங்கள் புருவங்களை அழகுப்படுத்திக் கொள்கிறார்கள்.

புருவம்
புருவம்
இலத்தீன்supercilium
ம.பா.தலைப்புEyebrows

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புருவம்&oldid=3891990" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை