புரொட்டோஸ்டோம்

Protostomes
புதைப்படிவ காலம்:Ediacaran - Recent
PreЄ
Pg
N
A Caribbean Reef Squid, an example of a protostome.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
Eukaryota
திணை:
துணைத்திணை:
Eumetazoa
தரப்படுத்தப்படாத:
Bilateria
தரப்படுத்தப்படாத:
Protostomia

Grobben, 1908
Superphylums
  • Ecdysozoa
  • Lophotrochozoa
  • Platyzoa

புரொட்டோஸ்டோம் (Protostomia) என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு டியூட்டெரோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே முளையவியல் விருத்தியில் பல பிரதான வித்தியாசங்கள் உள்ளன.[1] புரொட்டோஸ்டோம் எனும் சொல் முதல் வாய் எனப் பொருள்படும்.புரொட்டோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான நிகழ்வுகள் இடம்பெறும்:

  • இவற்றின் முட்டைக் கலமே தீர்க்கப்பட்ட முட்டையாக உள்ளது. முட்டையின் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்ட வகையில் உள்ளது.
  • எட்டுக்கலங்களின் நிலையின் போது சுருளிப் பிளவு முறையில் கலங்கள் இரட்டிப்படைந்து செல்லும்.
  • புன்னுதரனாகும் போது அரும்பரில்லி ஆதிக் கருக்குடலை ஆக்கும். பின்னர் வளர்ச்சியின் போது அரும்பரில்லி நிறையுடலியில் வாயாக மாற்றமடைகின்றது.
  • உடற்குழி காணப்பட்டால், அது பிளவுக் குழிய முறையில் உருவாக்கப்படும்.[2]

பிரதான புரொட்டோஸ்டோம் கணங்கள்:

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புரொட்டோஸ்டோம்&oldid=2189694" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை