புரோக்சிமா செண்ட்டாரி பி

புரோக்சிமா செண்ட்டாரி பி
Proxima Centauri b
புறக்கோள்புறக்கோள்களின் பட்டியல்

புரோக்சிமா செண்ட்டாரி பி யின் மேற்பரப்பு (ஓவியம்)
ஆல்பா செண்டாரி இரும விண்மீன் தொகுதியைப்
பின்புலத்தில் காணக்கூடியதாக உள்ளது.
தாய் விண்மீன்
விண்மீன்புரோக்சிமா செண்ட்டாரி
விண்மீன் தொகுதிசெண்ட்டாரசு
வலது ஏறுகை(α)14h 29m 42.94853s
சாய்வு(δ)−62° 40′ 46.1631″
தோற்ற ஒளிப்பொலிவு(mV)11.13
தொலைவு4.224 ஒஆ
(1.295[1] புடைநொடி)
அலைமாலை வகைM6Ve[2]
இருப்புசார்ந்த இயல்புகள்
மிகக்குறைந்த திணிவு(m sin i)(1.27±0.17)×100.19[1] M
ஆரை(r)≥1.1 (± 0.3)[3] R
வெப்பநிலை(T)234 K (−39 °C; −38 °F) கெ
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a)(0.0485±0.0051)×100.0041[1] AU
மையப்பிறழ்ச்சி(e)<0.35[1]
சுற்றுக்காலம்(P)(11.186±0.002)×100.001[1] நா
Argument of
periastron
(ω)310 [0,360][1]°
Semi-வீச்சு(K)1.38 [1.17, 1.59] [1] மீ/செ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள்24 ஆகத்து 2016
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறைடொப்பிளர் நிறமாலை
கண்டுபிடித்த இடம்ஐரோப்பிய சதர்ன் வான்காணகம்
கண்டுபிடிப்பு நிலைஉறுதிப்படுத்தப்பட்டது
வேறு பெயர்கள்
Alpha Centauri Cb, Proxima b, GL 551 b, HIP 70890 b
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

புரோக்சிமா செண்ட்டாரி பி (Proxima Centauri b) அல்லது புரோக்சிமா பி (Proxima b[4][5]) என்பது நமது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற செங்குறு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும்.[6][7] இது புவியில் இருந்து கிட்டத்தட்ட 4.2 ஒளியாண்டுகள் (1.3 புடைநொடிகள், 40 திரில்லியன் கிமீ, அல்லது 25 திரில்லியன் மைல்கள்) தொலைவில் செண்ட்டாரசு விண்மீன் தொகுதியில் காணப்படுகிறது. இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் இதுவே நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் உள்ள புறக்கோளும் ஆகும்.[1]

2016 ஆகத்து மாதத்தில், ஐரோப்பிய சதர்ன் வான்காணகம் இக்கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது.[1][6][8][9][10] "அடுத்த சில நூற்றாண்டுகளில்" இக்கோளுக்கு தானியங்கி விண்ணாய்வுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[6][7] ஆரைத்திசைவேக முறை மூலம், விண்மீனின் நிறமாலை வரிகளின் சுழற்சிமுறை டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாய்வுகளின் படி, புவு குறித்தான இப்புறக்கோளின் வேகத்தின் கூறு கிட்டத்தட்ட 5 கிமீ/ ஆகும்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்