புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு

சர்வதேசக் குடியேற்ற அமைப்பு (International Organization for Migration (IOM) 1951 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரினால் குடிபெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குகளானது விரிவுபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பல்லவெனினும் பல்வேறு நாடுகள் இவ்வமைப்புடன் சேர்ந்தியங்கி வருகிறது.[1]

இலங்கையில் இதன் பணி

1990 களில் இலங்கை இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95,000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் கொழும்பில் மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. சுனாமியை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை