புலி (சீன சோதிடம்)

சீன நாட்டு காலந்தேர் படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆண்டின் பெயர்

புலி சீன சோதிடத்தின் மூன்றாவது குறி ஆகும். 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022, 2034 ஆகிய வருடங்கள் புலி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பும், வசீகரமும், அதிகார குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

பெயர்க்காரணம்

ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்று விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி தந்திரமாக முதல் இடத்திலும், எருது இரண்டாவது இடத்துலும் வந்தது. வலுவான பிராணியாக இருந்தாளும், ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் புலியால் மூன்றாவது இடத்திர்க்கே வர முடிந்தது. இதனால் புலியை கடவுள் மூன்றாவது வருடக்குறியாக அறிவித்தார்.

புலி மூன்றாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்

  
நேரம்இரவு 3:00 முதல் 5:00 வரை
உரிய திசைகிழக்கு, வட கிழக்கு
உரிய காலங்கள்குளிர்காலம் (பெப்ரவரி)
நிலையான மூலகம்மரம்
யின்-யான்யான்
ஒத்துப்போகும் விலங்குகள்நாய், குதிரை, டிராகன்
ஒத்துப்போகாத விலங்குகள்ஆடு, எருது, குரங்கு

இராசி அம்சங்கள்

  
இராசி எண்கள்4, 5, 7, 9, 13, 34, 44, 45, 54
இராசி நிறம்பச்சை, ஊதா
இராசிக் கல்வைரம்

புலி வருடத்தைய பிரபலங்கள்

புலி வருடத்தில் உதயமான நாடுகள்

இதையும் பார்க்கவும்

உசாத்துணை

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புலி_(சீன_சோதிடம்)&oldid=3538066" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை