புளோரன்ஸ் பேராலயம்

பூக்களின் புனித மரியாள் பேராலயம் (Cathedral of Saint Mary of the Flower) என்பது இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, அர்னொல்போ டி கம்பியோவினால் வடிவமைக்கப்பட்டு, 1436 இல் கட்டமைப்பு முடிக்கப்பட்டு பிலிப்போ பேர்னெல்ச்சியினால் குவிமாடம் அமைக்கப்பட்டது. பசிலிக்காவின் வெளிப்பக்கம் வெள்ளை கோடுகள் கொண்ட மென் சிவப்பு, பச்சை மென்சாயல்களாலான பல்வண்ண பளிங்கு முகப்பலகைகளால், 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது.[1]

பூக்களின் புனித மரியாள் பேராலயம்
Cathedral of Saint Mary of the Flower
Cattedrale di Santa Maria del Fiore (இத்தாலியம்)
Cathedral Sanctae Mariae Floris (இலத்தீன்)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புளோரன்ஸ், இத்தாலி
புவியியல் ஆள்கூறுகள்43°46′24″N 11°15′22″E / 43.773232°N 11.255992°E / 43.773232; 11.255992
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
மாகாணம்புளோரன்ஸ் மறைமாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1436
நிலைபேராலயம், சிறிய பசிலிக்கா
தலைமைGiuseppe Betori
இணையத்
தளம்
Official website

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புளோரன்ஸ்_பேராலயம்&oldid=3350548" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை