பொட்டாசியம் பைகார்பனேட்டு

பொட்டாசியம் பைகார்பனேட்டு (Potassium bicarbonate) என்பது ஒரு நிறமற்ற, மணமற்ற, சிறிதளவு காரத்தன்மையும் கொண்ட உப்பாகும்.

பொட்டாசியம் பைகார்பனேட்
Potassium bicarbonate
பொட்டாசியம் பைகார்பனேட்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் கார்பனேட்
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அமிலக் கார்பனேட்
இனங்காட்டிகள்
298-14-6 Y
ATC codeA12BA04
ChemSpider55053 Y
EC number206-059-0
InChI
  • InChI=1S/CH2O3.K/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1 Y
    Key: TYJJADVDDVDEDZ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/CH2O3.K/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1
    Key: TYJJADVDDVDEDZ-REWHXWOFAA
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்516893
  • [K+].[O-]C(=O)O
பண்புகள்
KHCO3
வாய்ப்பாட்டு எடை100.115 கி/மோல்
தோற்றம்வெண்படிகங்கள்
மணம்மணமற்றவை
அடர்த்தி2.17 கி/செமீ3
உருகுநிலைமக்கி உருச்சிதையல்
33.7 கி/100 மிலீ (20 °செ)
60 கி/100 மிலீ (60 °செ)
கரைதிறன்மதுசாரத்தில் கரையாத் தன்மை
காடித்தன்மை எண் (pKa)10.329[1]

6.351 (carbonic acid)[1]

தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்MSDS
R-சொற்றொடர்கள்R36 R37 R38
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாமை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்பொட்டாசியம் கார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள்சோடியம் பைக்கார்பனேட்டு
அமோனியம் பைகார்பனேட்டு
தொடர்புடைய சேர்மங்கள்பொட்டாசியம் பைசல்பேட்டு
பொட்டாசியம் ஐதரசன் பொஸ்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வேதியியல்

பொட்டாசியம் பைகார்பனேட்டின் பிரிகை 100 °செ இற்கும் 120 °செ. இற்கும் இடையில் நடைபெறுகிறது:

2 KHCO3 → K2CO3 + CO2 + H2O

மேற்கண்ட சமன்பாட்டை தலைகீழாக மாற்றி பொட்டாசியம் பைகார்பனேட் தயாரிக்கப்படுகிறது.: பொட்டாசியம் கார்பனேட்டை காபனீரொக்சைட்டுடனும் நீருடனும் வேதிவினை அடைய விடும் போது பொட்டாசியம் பைகார்பனேட்டு கிடைக்கிறது.

K2CO3 + CO2 + H2O → 2 KHCO3

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்