பொட்டாசியம் பைசல்பேட்டு

பொட்டாசியம் பைசல்பேட்டு (Potassium bisulphate) என்பது KHSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கந்தக அமிலத்தினுடைய பொட்டாசியம் அமில உப்பாக இது கருதப்படுகிறது.

பொட்டாசியம் பைசல்பேட்டு
பொட்டாசியம் நேர்மின் அயனியும் ஐதரசன் சல்பேட்டு எதிர்மின் அயனியும்
Ball-and-stick model of the component ions
வடிதாளின் மீது பொட்டாசியம் பைசல்பேட்டு படிகங்கள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் ஐதரசன் சல்பேட்டு
வேறு பெயர்கள்
பொட்டாசியம் அமில சல்பேட்டு
இனங்காட்டிகள்
7646-93-7 Y
ChemSpider56396 N
EC number231-594-1
InChI
  • InChI=1S/K.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+1;/p-1 N
    Key: CHKVPAROMQMJNQ-UHFFFAOYSA-M N
  • InChI=1/K.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+1;/p-1
    Key: CHKVPAROMQMJNQ-REWHXWOFAH
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்516920
வே.ந.வி.ப எண்TS7200000
SMILES
  • OS(=O)(=O)[O-].[K+]
UN number2509
பண்புகள்
KHSO4
வாய்ப்பாட்டு எடை136.169 கி/மோல்
தோற்றம்நிறமற்ற திண்மம்
மணம்நெடியற்றது
அடர்த்தி2.245 கி/செ.மி3
உருகுநிலை 197 °C (387 °F; 470 K)
கொதிநிலை 300 °C (572 °F; 573 K) (சிதைவடையும்)
36.6 கி/100 மி.லி (0 °செ)
49 கி/100 மி.லி (20 °செ)
121.6 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன்அசிட்டோன், எத்தனால் போன்றவற்றில் கரையும்.
−49.8•10−6 செ.மீ3/மோல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-1163.3 கி.யூ/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
ஈயூ வகைப்பாடுஅரிக்கும் (C)
R-சொற்றொடர்கள்R34, R36, R37, R38
S-சொற்றொடர்கள்(S1/2), S26, S36/37/39, S45
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
2340 மி.கி*கி.கி−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இயற்கைத் தோற்றம்

மெர்காலைட்டு என்ற கனிம வடிவ பொட்டாசியம் பைசல்பேட்டு மிக அரிதாகத் தோன்றுகிறது. மிசெனைட்டு என்ற சிக்கலான கனிம வடிவத்திலும் பொட்டாசியம் பைசல்பேட்டு காணப்படுவதுண்டு.

தயாரிப்பு

கந்தக அமிலத்தை சம அளவு மோலார் அடர்த்தியுள்ள பொட்டாசியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினால் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது [1]

H2SO4 + KOH → KHSO4 + H2O

கந்தக அமிலத்துடன் பொட்டாசியம் சல்பேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதாலும் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது:[2]

H2SO4 + K2SO4 → 2 KHSO4

பொட்டாசியம் நைட்ரேட்டிலிருந்து நைட்ரிக் அமிலம் தயாரிக்கும் வினையில் முக்கியமான உடன் விளைபொருளாகவும் பொட்டாசியம் பைசல்பேட்டு உருவாகிறது:[3]

KNO3 + H2SO4 → KHSO4 + HNO3

வேதிப்பண்புகள்

பொட்டாசியம் பைசல்பேட்டு வெப்பச்சிதைவு அடைவதால் பொட்டாசியம் பைரோசல்பேட்டும் தண்ணீரும் உருவாகின்றன[2]

2 KHSO4 → K2S2O7 + H2O

Temperatures above 600 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் பொட்டாசியம் பைசல்பேட்டு சிதைவடைந்து பொட்டாசியம் சல்பேட்டையும் கந்தக மூவாக்சைடையும் உருவாக்குகிறது. :[4]

2 KHSO4 → K2SO4 + SO3 + H2O

பயன்கள்

பொட்டாசியம் பைசல்பேட்டு பகுப்பாய்வு வேதியியலில் ஒரு சிதைக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது அல்லது பொட்டாசியம் பெர்சல்பெட்டு என்ற வலிமையான ஆக்சிசனேற்றி தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது[5].

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை