போர்சிசின்

செங்கிஸ் கான் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் ஏகாதிபத்திய குலம்

போர்சிசின் (மொங்கோலியம்: Боржигин, போர்ஜிஜின்; Борджигин, போர்த்ஜிஜின்), செங்கிஸ் கான் மற்றும் அவரது குல வாரிசுகளின் கடைசி பெயராகும். மூத்த போர்சிசின்கள் 20ம் நுற்றாண்டு வரை மங்கோலியா மற்றும் உள் மங்கோலியாவிற்கு இளவரசர்களை அளித்தனர்.[1] இவ்வம்சம் மங்கோலியர்கள் மற்றும் சில மத்திய ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கத்தை உருவாக்கியது. இன்று போர்சிசின்கள் மங்கோலியா, உள் மங்கோலியா, மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் காணப்படுகின்றனர்[1], இருப்பினும் மரபியல் ஆய்வு மத்திய ஆசியாவில் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் பொதுவாக உள்ளதை காட்டியுள்ளது.

போர்சிசின்
Боржигин
நாடுமங்கோலியப் பேரரசு, வடக்கு யுவான் அரசமரபு, மங்கோலியா, சீனா (உள் மங்கோலியா மற்றும் சிஞ்சியாங்)
விருதுப்
பெயர்கள்
ககான், கான்
நிறுவிய
ஆண்டு
கி.பி. 900
நிறுவனர்போடோன்சார் முன்ஹாக்
இறுதி ஆட்சியர்லிக்டன் கான்
முடிவுற்ற ஆண்டு1635–
இனம்மங்கோலியர்கள்
பிரிவுகள்செங்கிஸ் கானுக்கு முன்: கியான், டாய்ச்சியுட், சுரசன்; செங்கிஸ் கானுக்கு பின்: கியாத்-போர்சிசின், சூச்சிகள், கோர்சின்-போர்சிசின்கள், கிரய்கள், செய்பனிட்கள், கோசுட்
மங்கோலியப் பேரரசு 1207ல்

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போர்சிசின்&oldid=3536475" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை