மஞ்சள் வாலாட்டி

மேற்கத்திய வலசை வாலாட்டி
மேற்கத்திய வலசை வாலாட்டி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
மோட்டாசில்லிடே
பேரினம்:
மோட்டாசில்லா
இனம்:
மோ. பிளாவா
இருசொற் பெயரீடு
மோட்டாசில்லா பிளாவா
லின்னேயஸ், 1758
துணையினம்

Some 15-20, but see text

வேறு பெயர்கள்

மோட்டாசில்லா சுட்சென்சிசு

மேற்கத்திய மஞ்சள் வாலாட்டி (மோட்டாசில்லா பிளாவா) என்பது வாலாட்டி பறவை குடும்பமான மோட்டாசில்லிடேயில் உள்ள ஒரு சிறிய குருவிச் சிற்றினம் ஆகும். மோட்டாசில்லிடே குடும்பத்தில் நெட்டைக்காலிகளும் நீண்ட நகங்களுடைய பறவைகளும் அடங்கும்.

பரவல்

இந்த இனம் மிதமான ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது மேற்கு ஐரோப்பா போன்ற இதன் வரம்பின் மிதமான பகுதிகளில் வசிக்கிறது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலுள்ளன ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவிற்கு இடம்பெயர்கின்றன.

விளக்கம்

இது ஒரு நடுத்தர அளவிலான 15-16 செ.மீ நீளமுள்ள பறவையாகும். இதன் பேரினத்தின் பண்பான தொடர்ந்து வாலினை ஆட்டும் தன்மையுடையது. இது ஐரோப்பிய வாலாட்டிகளில் மிகக் சிறியனவாகும். இனப்பெருக்கம் செய்யும் வயது வந்த ஆண் ஆலிவ் நிறம் மேல் பகுதிலும் கீழ்ப்பகுதி மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இறகுகள், மஞ்சள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இனப்பெருக்கம் செய்யும் ஆண்களின் தலைப் பகுதியானது துணையினங்களைப் பொறுத்து பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் காணப்படும்.இந்த பறவையின் அழைப்பானது உயர்தர ஒலியுடையது ஆகும்.

உணவு

இந்த பூச்சி உண்ணும் பறவை ஈரமான புல்வெளிகள் போன்ற தண்ணீருக்கு அருகில் திறந்த வெளியில் வாழ்கிறது. இது 4-8 புள்ளிகள் கொண்ட முட்டைகளை இடும்.

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Motacilla flava
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மஞ்சள்_வாலாட்டி&oldid=3762489" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்