மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்

(மதுரை சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், (Madurai Junction railway station, நிலையக் குறியீடு:MDU) தென்னிந்தியாவின், முக்கியமான மற்றும் பிரபலமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில், மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே, தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

மதுரை சந்திப்பு
இந்திய இரயில்வே நிலையம்
Modern building overlooking plaza
முதன்மை நுழைவாயில்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்மதுரை சந்திப்பு
அமைவிடம்மேல வெளி வீதி, மதுரை, தமிழ்நாடு,  India
இந்தியா
ஆள்கூறுகள்9°55′12″N 78°6′37″E / 9.92000°N 78.11028°E / 9.92000; 78.11028
உரிமம்தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்மதுரை–சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
மதுரை–கன்னியாகுமரி
மதுரை–போடிநாயக்கனூர்
மதுரை–இராமேசுவரம்
மதுரைதூத்துக்குடி (கட்டுமானத்தில்)
மதுரை–மேலூர்–திருப்பத்தூர்–காரைக்குடி மார்க்கம் (மதிப்பீட்டு பணியில்)
நடைமேடை6
இருப்புப் பாதைகள்11
தொடருந்து இயக்குபவர்கள்Indian Railways
பேருந்து இயக்குபவர்கள்TNSTC MADURAI(MTC)
இணைப்புக்கள்Taxi stand, Auto rickshaw stand, Railway Junction Bus Stop
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுMDU
இந்திய இரயில்வே வலயம்தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம்மதுரை
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1875; 149 ஆண்டுகளுக்கு முன்னர் (1875)[1]
மறுநிர்மாணம்1999 (from மீட்டர் பாதை to அகலப் பாதை)
மின்சாரமயம்Yes
முந்தைய பெயர்கள்Madras and Southern Mahratta Railway
போக்குவரத்து
பயணிகள் 201860,000/day[2]
அமைவிடம்
Madurai is located in தமிழ் நாடு
Madurai
Madurai
Lua error in Module:Location_map at line 42: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Tamil Nadu இல் அமைவிடம்" does not exist.
Map
Interactive map
 மதுரை - திருநெல்வேலி வழித்தடம் 
km
Unknown route-map component "evCONTg"
Up arrow to திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "vKBHFxa-BHF"
0மதுரை சந்திப்பு
Unknown route-map component "CONTgq"Unknown route-map component "SPLegr"
Left arrow to போடிநாயக்கனூர்
Unknown route-map component "ABZg2"Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to மானாமதுரை சந்திப்பு
Stop on track
7திருப்பரங்குன்றம்
Stop on track
18திருமங்கலம்
Stop on track
27சிவாரக்கோட்டை
Stop on track
32கள்ளிகுடி
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to மானாமதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+1"Unknown route-map component "STRc4"
Station on track
43விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "CONTgq"Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Stop on track
56துலுக்கப்பட்டி
Stop on track
71சாத்தூர்
Stop on track
80நள்ளி
Stop on track
92கோவில்பட்டி
Stop on track
104குமாரபுரம்
Stop on track
114கடம்பூர்
Stop on track
121இளவளைங்கல்
Station on track
128வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Unknown route-map component "ABZgl"Unknown route-map component "CONTfq"
Right arrow to தூத்துக்குடி
Stop on track
135நாரைக்கிணறு
Stop on track
143கங்கைகொண்டான்
Stop on track
150தாழையூத்து
Station on track
157திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "CONTgq"Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Unknown route-map component "ABZgl"Unknown route-map component "CONTfq"
Right arrow to திருச்செந்தூர்
Unknown route-map component "CONTf@F"
Down arrow to நாகர்கோவில் சந்திப்பு

சிறப்பம்சம்

தமிழரின் கலாச்சாரத்தையும், புதிய தொழில் நுட்பத்திற்கு ஈடாக மதுரை சந்திப்பின் நுழைவாயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்டது. தென்னக இரயில்வேயில், சென்னை சென்டரலுக்கு அடுத்ததாக மதுரை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.[சான்று தேவை]

மேலும்:

  • மின் ஏணி.
  • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
  • பொருட்களை சோதிக்கும் எந்திரம்
  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
  • 24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
  • இந்தியன் வங்கியின் இணைய முன்பதிவு முறை
  • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
  • குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
  • கழிவறையுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பயணிகள் கட்டண ஓய்வறை (பிற வகுப்பு பயணியருக்கு)
  • பல்நோக்கு வணிக வளாகம்
  • எளிதில் சென்றடையக்கூடிய வாடகையுந்து, ஆட்டோ நிறுத்தம்
  • உடைமை பாதுகாப்பு அறை
  • ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி

இந்திய இரயில்வேயின் 2011 பட்ஜெட் தாக்கலில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி இடையேயான வர்த்தக இருப்புப் பாதையின் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[3]

மதுரையிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்

எண்.நோக்குமிடம்
வழித்தடம்இருப்புப் பாதையின் வகைமின்மயம்ஒருவழி/ இருவழிகுறிப்பு
1சென்னை எழும்பூர்திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்புஅகலப்பாதைமின்மய போக்குவரத்துஇருவழிப் பாதை
2கன்னியாகுமரிவிருதுநகர் சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்புஅகலப்பாதைமின்மய போக்குவரத்துஇருவழிப்பாதை
3இராமேஸ்வரம்மானாமதுரை சந்திப்பு, இராமநாதபுரம்அகலப்பாதைஒருவழிப் பாதை
4போடிநாயக்கனூர்உசிலம்பட்டி, தேனிஅகலப்பாதைஇல்லைஒருவழிப் பாதைஅகலப்பாதை
5தூத்துக்குடிஅருப்புக்கோட்டைஅகலப்பாதைஇருவழிப் பாதைகட்டுமானம் நடைபெறுகிறது[4]
6காரைக்குடிமேலூர், திருப்பத்தூர்அகலப்பாதைஇல்லைஒருவழிப் பாதைஒப்புகைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

மதுரையின் பிற தொடருந்து நிலையங்கள்

மதுரை சந்திப்பின் பெயர்ப் பலகை
எண்.நிலைய பெயர்நிலைய குறியீடு
1கூடல்நகர்KON
2சமயநல்லூர்SER
3திருப்பரங்குன்றம்TDN
4திருமங்கலம்TMQ
5மதுரை கிழக்குMES
6சிலைமான்ILA
7வடபழஞ்சிVAJ
8சோழவந்தான்SDN
9கீழகுயில்குடிKKY
புறப்பட தயாரான நிலையிலுள்ள பாண்டியன் அதிவிரைவு வண்டி

மதுரையிலிருந்து புறப்படும் தொடருந்துகள்[5]

மதுரை சந்திப்பின் முகப்புத் தோற்றம்
மதுரை சந்திப்பின் 2ம், 3ம் நடைமேடை
மதுரை சந்திப்பின் நடைமேடை
மதுரை சந்திப்பிலுள்ள உந்துப்பொறிகளின் உறைவிடம்(Locomotive Shed)


[6][7]

கடந்து செல்லும் விரைவுத் தொடருந்துகள்

மதுரை சந்திப்பின் 6வது நடைமேடை
மதுரை சந்திப்பின் 8வது நடைமேடை
எண்.வண்டி எண்புறப்படுமிடம்சேருமிடம்வண்டியின் பெயர்
1.12638/12637மதுரைசென்னை எழும்பூர்பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து
2.12636/12635மதுரைசென்னை எழும்பூர்வைகை அதிவிரைவுத் தொடருந்து
3.22624/22623மதுரை ராமேஸ்வரம்சென்னை எழும்பூர்மதுரை - சென்னை விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
4.22206/22205மதுரைசென்னை சென்ட்ரல்சென்னை மதுரை துரந்தோ அதிவிரைவு வண்டி
5.12651/12652மதுரைஹஜ்ரத் நிஜாமுதின்தமிழ்நாடு சம்பர்கிராந்தி தொடருந்து
6.11044/11043மதுரைலோக்மான்ய திலக்லோக்மான்யா - மதுரை குர்லா அதிவிரைவுத் தொடருந்து
7.16780/16779மதுரைதிருப்பதிமதுரை - திருப்பதி அதிவிரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
8.12687/12688மதுரைடேராடுன்/சண்டிகர்மதுரை - டேராடுன் அதிவிரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
9.17615/17616மதுரைகச்சிகுடாமதுரை - கச்சிகுடா அதிவிரைவுத் தொடருந்து
10.56721/56722மதுரைஇராமேஸ்வரம்மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் தொடருந்து
11.56723/56724மதுரைஇராமேஸ்வரம்மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் தொடருந்து
12.56725/56726மதுரைஇராமேஸ்வரம்மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் தொடருந்து
13.56708/56707மதுரைதிண்டுக்கல்மதுரை - திண்டுக்கல் பயணிகள் தொடருந்து
14.56710/56709மதுரைதிண்டுக்கல்மதுரை - திண்டுக்கல் பயணிகள் தொடருந்து
15.56706/56705மதுரைவிழுப்புரம்மதுரை - விழுப்புரம் பயணிகள் தொடருந்து
16.56731/56732மதுரைசெங்கோட்டைமதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
17.56733/56734மதுரைசெங்கோட்டைமதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
18.56735/56736மதுரைசெங்கோட்டைமதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்து
19.56700/56701மதுரைகொல்லம்மதுரை - கொல்லம் பயணிகள் தொடருந்து
20.56709/56710மதுரைபழனிமதுரை - பழனி பயணிகள் தொடருந்து
2116343/16344மதுரைதிருவனந்தபுரம்அமிர்தா விரைவுத் தொடருந்து
எண்.வண்டி எண்புறப்படுமிடம்சேருமிடம்வண்டியின் பெயர்
1.16217/16128சென்னை எழும்பூர்குருவாயூர்குருவாயூர் விரைவுத் தொடருந்து
2.16723/16724சென்னை எழும்பூர்திருவனந்தபுரம்அனந்தபுரி விரைவுத் தொடருந்து
3.12633/12634சென்னை எழும்பூர்கன்னியாகுமரிகன்னியாகுமரி அதிவிரைவு தொடருந்து
4.12631/12632சென்னை எழும்பூர்திருநெல்வேலிநெல்லை அதிவிரைவுத் தொடருந்து
5.12693/12694சென்னை எழும்பூர்தூத்துக்குடிமுத்துநகர் அதிவிரைவுத் தொடருந்து
6.16735/19736சென்னை எழும்பூர்திருச்செந்தூர்செந்தூர் விரைவுத் தொடருந்து
7.12689/12690சென்னை சென்ட்ரல்நாகர்கோவில்சென்னை மெயில் வாராந்திர தொடருந்து
8.12661/12662சென்னை எழும்பூர்செங்கோட்டைபொதிகை அதிவிரைவுத் தொடருந்து
9.12667/12668சென்னை எழும்பூர்நாகர்கோவில்நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவுத் தொடருந்து
10.16351/16352மும்பை சி.எஸ்.டிநாகர்கோவில்பாலாஜி விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
11.16339/16340மும்பை சி.எஸ்.டிநாகர்கோவில்மும்பை விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
12.12665/12666ஹவுராகன்னியாகுமரிஹவுரா வாராந்திர அதிவிரைவுத் தொடருந்து
13.12641/12642ஹஜ்ரத் நிஜாமுதின்கன்னியாகுமரிதிருக்குறள் அதிவிரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
14.16731/16732மைசூர்தூத்துக்குடிமைசூர் விரைவுத் தொடருந்து
15.16611/16612கோயம்புத்தூர்தூத்துக்குடிஇணைப்பு விரைவு இரயில் மதுரையிலிருந்து புறப்படும் நேரம்
16.19567/19568துவாரகாதூத்துக்குடிவிவேக் விரைவுத் தொடருந்து
17.22621/22622கன்னியாகுமரிஇராமேஸ்வரம்குமரி அதிவிரைவுத் தொடருந்து (வாரம் மும்முறை)
18.16733/16734ஓகா (குஜராத்)இராமேஸ்வரம்ஓகா வாராந்திர விரைவுத் தொடருந்து
19.16537/16538பெங்களுருநாகர்கோவில்வாராந்திர விரைவுத் தொடருந்து
20.16609/16610கோயம்புத்தூர்நாகர்கோவில்கோயம்புத்தூர் வாராந்திர விரைவுத் தொடருந்து
21.16787/16788ஜம்முதாவிதிருநெல்வேலிஜம்முதாவி இணைப்பு விரைவுத் தொடருந்து (வாரம் இருமுறை)
22.22627/22628திருச்சிராப்பள்ளிதிருவனந்தபுரம்அதிவிரைவுத் தொடருந்து
23.11021/11022தாதர்திருநெல்வேலிதாதர் - நெல்லை விரைவுத் தொடருந்து (வாரம் மும்முறை)
24.22629/22630தாதர்திருநெல்வேலிதாதர் - நெல்லை வாராந்திர விரைவுத் தொடருந்து
25.17235/17236பெங்களுருநாகர்கோவில்நாகர்கோவில்-பெங்களுரு விரைவுத் தொடருந்து
26.16191/16192தாம்பரம்திருநெல்வேலிஅந்தியோதய விரைவுத் தொடருந்து

கடந்து செல்லும் பயணிகள் தொடருந்துகள்[8]

எண்.வண்டி எண்புறப்படுமிடம்சேருமிடம்வண்டியின் பெயர்
1.506825/506826ஈரோடுதிருநெல்வேலிஈரோடு - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
2.506821/506822மயிலாடுதுறைதிருநெல்வேலிமயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
3.56319/56319கோயம்புத்தூர்நாகர்கோவில்கோவை - நாகர்கோவில் பயணிகள் தொடருந்து
4.56769/56770பாலக்காடுதிருச்செந்தூர்பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் தொடருந்து

ICD - கூடல்நகர் விவரக்குறிப்பு[9]

பரப்பளவுகிட்டங்கிஉறைவிடம்உபகரணங்கள்இரயில் சேவை
8500 சதுர.மீ.ஏற்றுமதி 270சதுர.மீ. இறக்குமதி 270சதுர.மீ.30 இரயில் பெட்டிகளுக்கு40 டன் திறன் கொண்ட ஒரு பளுத்தூக்கிKON->TKD

காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை