மாகுவே


மாகுவே மியான்மரின் மாகுவே பிரதேசத்தின் தலைநகரம். இந்நகரம் ஐராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற மயதாலன் தூபி மாகுவே நகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. மாகுவே பிரதேசம் எள் பயிரிடுவதில் புகழ்பெற்றது. மேலும் இங்கு பருப்புக் கொட்டைகள் விளைவிப்பதிலும் புகழ்பெற்றது. மாகுவே நகரில் ஒரு விமான நிலையம் இருக்கிறது ஆனால் அது செயல்பாட்டில் இல்லை.

மாகுவே
မကွေး
மாகவே
நகரம்
மாகுவே is located in மியான்மர்
மாகுவே
மாகுவே
Location in Myanmar
ஆள்கூறுகள்: 20°09′N 94°57′E / 20.150°N 94.950°E / 20.150; 94.950
நாடு Myanmar
பிரதேசம்மாகுவே பிரதேசம்
மக்கள்தொகை (2014 census)[1]
 • நகரம்2,89,247
 • நகர்ப்புறம்90,000
நேர வலயம்MST (ஒசநே+6.30)

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாகுவே&oldid=2460323" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை