மாத்ரு பூமி

எச். எம். ரெட்டி இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(மாத்ருபூமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாத்ருபூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. யு. சின்னப்பா, டி. வி. குமுதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மாத்ரு பூமி
இயக்கம்எச். எம். ரெட்டி
தயாரிப்புஏ. எல். ஆர். எம். கோ
கதைகதை துவிஜேந்திரலால் ராய்
நடிப்புடி. எஸ். சந்தானம்
பி. யு. சின்னப்பா
டி. வி. குமுதினி
காளி என். ரத்தினம்
டி. ஆர். பி. ராவ்
ஏ. கே. ராஜலட்சுமி
பி. சாரதாம்பாள்
வெளியீடுஅக்டோபர் 29, 1939
ஓட்டம்.
நீளம்18000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இத்திரைப்படத்தில் நடித்தவர்கள்:[2]

மாத்ருபூமியின் நடிகர்கள்
நடிகர்பாத்திரம்
டி. எஸ். சந்தானம்உக்கிரசேனன்,
ஜயபாலன்
பி. யு. சின்னப்பாபிரதாபன்
டி. ஆர். பி. ராவ்அமரநாத்
காளி என். ரத்தினம்பாரத வீரன்
கே. கே. பெருமாள்நந்தபாலன்
சி. எஸ். டி. சிங்மினாந்தர்
வி. எம். ஜெ. குமார்அப்பாலோ
குஞ்சிதபாதம் பிள்ளைகிரேக்க வீரன்
வெங்கிட்ராஜுலுகிரேக்க வீரன்
மாஸ்டர் சங்கரன்சிறீபாலன்
மாத்ருபூமியின் நடிகைகள்
நடிகைபாத்திரம்
பி. சாரதாம்பாள்ராணி யசோதாதேவி
டி. வி. குமுதினிகுமுதினி
ஏ. கே. ராஜலட்சுமிஹெலன்
டி. எம். ஜே. சாரதாராமி
எம். எஸ். ஜே. கமலம்சேடி
டி. வி. அன்னபூரணிசேடி
ஆர். சாரதாம்பாள்சேடி
கே. டி. பட்டம்மாள்சேடி

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மாத்ரு_பூமி&oldid=3725793" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை