மிகேல் தியாஸ்-கானெல்

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் மற்றும் கியூபாவின் 17 வது ஜனாதிபதி

மிகேல் தியாஸ்-கானெல் பெர்மூதெசு (Miguel Mario Díaz-Canel Bermúdez, பிறப்பு: 20 ஏப்ரல் 1960) கியூபாவின் அரசியல்வாதி ஆவார். இவர் கியூபாவின் 19-வது அரசுத்தலைவராகப் பதவி வகிக்கிறார்.[1][2] இவர் 2013 முதல் 2018 ஏப்ரல் வரை கியூபா அரசுப்பேரவையினதும், அமைச்சரவையினதும் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 2003 முதல் இவர் கியூபா பொதுவுடமைக் கட்சியின் உயர்பீடத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.[3]

மிகேல் தியாசு-கானெல்
Miguel Díaz-Canel
கியூபா பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 ஏப்ரல் 2021
முன்னையவர்ராவுல் காஸ்ட்ரோ
கியூபாவின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 அக்டோபர் 2019
பிரதமர்மனுவேல் மரேரோ
Vice Presidentசல்வதோர் வல்தேசு மேசா
கட்சித் தலைவர்ராவுல் காஸ்ட்ரோ (2019–21)
இவரே (2021–இன்று)
முன்னையவர்இவரே
ஆட்சிக்குழுத் தலைவர்
பதவியில்
19 ஏப்ரல் 2018 – 10 அக்டோபர் 2019
Vice Presidentசல்வதோர் வல்தேசு மேசா
முன்னையவர்ராவுல் காஸ்ட்ரோ
பின்னவர்எசுத்தெபான் லாசோ எர்னாண்டசு
அமைச்சரவைத் தலைவர்
பதவியில்
19 ஏப்ரல் 2018 – 21 திசம்பர் 2019
குடியரசுத் தலைவர்இவரே
முன்னையவர்ராவுல் காஸ்ட்ரோ
பின்னவர்மனுவேல் மரேரோ குரூசு (பிரதமர்)
ஆட்சிக்குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
24 பெப்ரவரி 2013 – 19 ஏப்ரல் 2018
குடியரசுத் தலைவர்ராவுல் காஸ்ட்ரோ
முன்னையவர்ஒசே ரமோன் மச்சாடோ
பின்னவர்சல்வதோர் வல்தேசு மேசா
உயர் கல்வி அமைச்சர்
பதவியில்
8 மே 2009 – 21 மார்ச் 2012
குடியரசுத் தலைவர்ராவுல் காஸ்ட்ரோ
முன்னையவர்யுவான் வேலா வல்தேசு
பின்னவர்ரொடோல்ஃபோ ஓர்த்திசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிகேல் மரியோ தியாஸ்-கானெல் பெர்மூடெசு

20 ஏப்ரல் 1960 (1960-04-20) (அகவை 63)
பிளாசெட்டாசு, கியூபா
அரசியல் கட்சிகூபாவின் பொதுவுடைமைக் கட்சி (1982–இன்று)
துணைவர்(s)மார்த்தா விலனேவா (மணமுறிவு)
லிசு கெஸ்டா பெராசா
பிள்ளைகள்2
கல்விமார்த்தா அப்ரூ பல்கலைக்கழகம்
கையெழுத்து

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை