மெத்தியோனின்

மெத்தியோனின் (Methionine) [குறுக்கம்: Met (அ) M][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH2SCH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்: AUG. மெத்தியோனின், ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும். தாவரங்களும் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன. இம்முறையானது, மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி எனப்படும்.

மெத்தியோனின்
Ball-and-stick model of the L-isomer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தியோனின்
வேறு பெயர்கள்
2-அமினோ-4-(மெத்தில்தையோ) பியூட்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
59-51-8 Y
63-68-3 (L-மாற்றியன்) Y
348-67-4 (D-மாற்றியன்) Y
AbbreviationsMet, M
ATC codeV03AB26
QA05BA90, QG04BA90
ChEMBLChEMBL42336 N
ChemSpider853 Y
5907 (L-isomer)
EC number200-432-1
InChI
  • InChI=1S/C5H11NO2S/c1-9-3-2-4(6)5(7)8/h4H,2-3,6H2,1H3,(H,7,8) Y
    Key: FFEARJCKVFRZRR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H11NO2S/c1-9-3-2-4(6)5(7)8/h4H,2-3,6H2,1H3,(H,7,8)
யேமல் -3D படிமங்கள்Image
Image
KEGGD04983 N
பப்கெம்876
SMILES
  • CSCCC(C(=O)O)N
  • CSCCC(C(=O)O)N
UNII73JWT2K6T3 Y
பண்புகள்
C5H11NO2S
வாய்ப்பாட்டு எடை149.21 g·mol−1
தோற்றம்வெண் படிகப்பொடி
அடர்த்தி1.340 கி/செமீ3
உருகுநிலை281 °C சிதையும் தன்மையுள்ளது
கரையும் தன்மையுள்ளது
காடித்தன்மை எண் (pKa)2.28 (கார்பாக்சில்), 9.21 (அமினோ)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள்

மெத்தியோனின் சுழற்சி வரைபடம்

மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மெத்தியோனின்&oldid=3374027" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை