மேத்தியூ பிலிண்டர்சு

கப்டன் மத்தியூ பிலிடேர்ஸ் (Matthew Flinders, மார்ச் 16, 1774ஜூலை 19, 1814) என்பவர் ஒரு வெற்றிகரமாக நாடுகளைக் கடல்வழியாகச் சுற்றிவந்த ஓர் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர். இவரது 20 ஆண்டுகால கடல் பயணத்தின் போது கப்டன் வில்லியம் பிளை என்பவருடன் சேர்ந்து ஆத்திரேலியாவைச் சுற்றி வந்தார். தான் கண்டுபிடித்த கண்டத்துக்கு ஆத்திரேலியா என்ற பெயரைப் பயன்படுத்த ஊக்கமூட்டினார். கப்பல்களில் இருக்கக்கூடிய உபகரணங்களினால் திசையறி கருவிகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் திருத்தினார். ஏ வாயேஜ் டு டெரா ஆஸ்டிரயில்ஸ் என்ற நூலை எழுதினார்.

மத்தியூ பிலிண்டேர்ஸ்
பிறப்புமார்ச் 16, 1774
இங்கிலாந்து டொனிங்டன், இங்கிலாந்து
இறப்புஜூலை 18, 1814
இங்கிலாந்து
பணிநாடுகாண் பயணி
வாழ்க்கைத்
துணை
ஆன் சப்பல்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை