மேற்கு ஆஸ்திரேலியா

ஆசுத்திரேலியாவின் மேற்குப் பகுதியிலுள்ள மாநிலம்

மேற்கு ஆத்திரேலியா (Western Australia) பரப்பளவில் ஆத்திரேலியாவின் மிகப் பெரும் மாநிலம். ஆத்திரேலிய நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கு இதுவாகும். இதன் தலைநகரம் பேர்த். அகழ்வு மற்றும் பெட்ரோலியக் கைத்தொழில் பெருமளவு நடைபெறுகிறது.

மேற்கு ஆஸ்திரேலியா
கொடி
கொடி
சின்னம்
சின்னம்
கொடி
சின்னம்
புனைபெயர்(கள்): காட்டுப்பூ மாநிலம் அல்லது பொன் மாநிலம்
ஆஸ்திரேலிய வரைபடத்தில் மேற்கு ஆஸ்திரேலியா
ஏனைய மாநிலங்களும் பிரதேசங்களும்
தலைநகர்பேர்த்
அரசுஅரசியலமைப்பு முடியாட்சி
ஆளுநர்கென் மைக்கல்
முதல்வர்கொலின் பார்னெட் (லிபரல்)
நடுவண் பிரதிநிதித்துவம்
 - கீழவை15
 - செனட்12
மொத்த தேசிய உற்பத்தி (2008-09)
 - உற்பத்தி ($m) $156,603[1] (4வது)
 - தலா/ஆள்வீதம் $70,009 (1வது)
மக்கள்தொகை (சூன் 2009)
 - மக்கள்தொகை 2,236,900 (4th[2])
 - அடர்த்தி 0.88/கிமீ² (7வது)
2.3 /சது மைல்
பரப்பளவு 
 - மொத்தம் 26,45,615 கிமீ²
10,21,478 சது மைல்
 - நிலம்25,29,875 கிமீ²
9,76,790 சது மைல்
 - நீர்1,15,740 கிமீ² (4.37%)
44,687 சது மைல்
உயரம் 
 - அதிஉயர் புள்ளிமெகாரி மலை
1,249 மீ (4,098 அடி)
 - அதிதாழ் புள்ளி
நேரவலயம்UTC+8
குறியீடுகள் 
 - அஞ்சல்WA
 - ISO 3166-2AU-WA
அடையாளங்கள் 
 - Floralசிவப்பு, பச்சை கங்காரு பாதம்
(Anigozanthos manglesii)[3]
 - பாலூட்டிநும்பாட்
(Myrmecobius fasciatus)
 - பறவைகறுப்பு அன்னம்
(Cygnus atratus)
 - தொல்லுயிர்கோகோ மீன்
 - நிறங்கள்பொன் மற்றும் கறுப்பு
வலைத்தளம்www.wa.gov.au

ஆத்திரேலியாவின் முதல் மக்கள் சுமார் 40,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து வந்தனர். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழு நிலப்பரப்புக்கும் பரவினர். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகாண் பயணிகள் இங்கு வரத்தொடங்கிய வேளையில் இவர்கள் மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் சிறப்பான முறையில் பரவியிருந்தனர். இன ரீதியான, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கு ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் 77.5% ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர்: இவர்களுள் மிகப்பெரிய தனி இனம் ஆங்கிலேயர்களாவர். கணக்கெடுப்பின்படி,733,783 (32.7%)பேர் ஆங்கிலேயர்கள். இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலியர்கள் 624,259 (27.8%), ஐரியர்கள் 171,667 (7.6%), இத்தாலியர்கள் 96,721 (4.3%), இசுக்கொட்டியர்கள் 62,781 (2.8%), ஜெர்மானியர் 51,672 (2.3%), சீனர் 48,894 (2.2%) ஆகியோர் காணப்படுகின்றனர். 2001ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் 58.496 ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் காணப்பட்டனர். இவர்கள் மக்கள்தொகையில் 3.1%தினராவர்.

அடிக்குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மேற்கு_ஆஸ்திரேலியா&oldid=3568882" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை