மேற்புற நீர்

ஒரு ஆறு, ஏரி, ஈரநிலம் அல்லது கடல் போன்ற புவியின் மேற்பரப்பில் உள்ள நீர் மேற்பரப்பு நீராகும். இது நிலத்தடி நீர், வளிமண்டல நீர் ஆகியவற்ரில் இருந்து வேறுபடுகிறது.

உள்நாட்டு ஏரி, fமேற்பரப்பு நீர் வடிவம்
அலபாகா ஆற்றின் மேற்பரப்பு நீர் வடிகால் புளோரிடா தரையடி நீர் வளத் தேக்கத்தை உருவாக்குதல்.

உப்பு உட்செலுத்துதல் மேற்பரப்பு நீர் மழை, நிலத்தடி நீரில் இருந்து படிவாக்கம் மூலம் நிரப்பப்படுகிறது. மேற்பரப்பு, ஆவியாதல் மூலமாகவும்,  தாவரங்கள், வேளாண்மை, வாழ்க்கை, தொழில் போன்றவற்றில் மனிதகுலத்தால் பிரித்தெடுக்கப்பட்டும் கடலில் கலந்தும் உப்பு நீராகின்றது.

மேற்கோள்கள்

  • Applied Hydrogeology, Fourth Edition by C.W. Fetter.
  • R.A. Young and J.D. Bredehoeft Digital simulation for solving management problems with conjunctive groundwater and surface water systems from Water Resources Research 8:533-56

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மேற்புற_நீர்&oldid=3877728" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை