யுகியா அமனோ
யுகியா அமனோ, Amano Yukiya, 9 மே 1947 – 18 சூலை 2019) யப்பானியதூதர் மற்றும் ஐ.நாஅங்கங்களில் பங்குபெறும் பன்னாட்டு குடியியல் அதிகாரியுமாவார். யப்பானின் தூதராக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தில் பணியாற்றிய இவர் திசம்பர் 1, 2009 முதல்[1] அந்நிறுவனத்தின் தலைமை இயக்குனராக பதவி வகித்தார்.
யுகியா அமனோ 天野之弥 | |
---|---|
5வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைமை இயக்குனர் | |
பதவியில் 01 திசம்பர் 2009 | |
Succeeding | மொகம்மது எல்பரதேய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 மே 1947 கனகவா மாவட்டம், யப்பான் |
தேசியம் | யப்பான் |
முன்னாள் கல்லூரி | டோக்கியோ பல்கலைக்கழகம் |
அணுவாயுத பரவல் குறித்த இவரது பார்வை
ஆஸ்திரிய நாளிதழ் ஒன்றிற்குDie Presse இவரளித்த நேர்முகமொன்றில் "ஹிரோஷிமா,நாகசாகி படுகொலைகளை எதிர்கொண்ட நாட்டிலிருந்து தான் வருவதால் அணுவாயுதப் பரவலை தடுப்பதில் உறுதியாக இருக்கப் போவதாக" கூறியுள்ளார்.[2]
இவரது நூல்கள்
- A Japanese View on Nuclear Disarmament, The Non-Proliferation Review, 2002
- The Significance of the NPT Extension, Future Restraints on Arms Proliferation, 1996
- La Non Proliferation Nucleaire en Extreme-Orient, Proliferation et Non-Proliferation Nucleaire, 1995
- Sea Dumping of Liquid Radioactive Waste by Russia, Gaiko Jiho, 1994
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
- பன்னாட்டு அணுவாற்றல் முகமையகம் (IAEA) பரணிடப்பட்டது 2012-10-25 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை