யூஜினீ பூஷார்டு

யூஜினீ "ஜீனி" பூஷார்டு (Eugenie Bouchard, பிறப்பு: பெப்ரவரி 25, 1994) கனடிய தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர் ஆவார். 2012இல் விம்பிள்டன் சிறுமியர் ஒற்றையர் கோப்பையைக் கைப்பற்றி இளநிலை பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் வென்ற முதல் கனடியர் என்ற சாதனைக்கு உரியவர்.[2] 2013 மகளிர் டென்னிசு சங்கம் போட்டிகளின் முடிவில், அவருக்கு மகளிர் டென்னிசு சங்கத்தின் ஆண்டின் புதிய விளையாட்டாளர் என்ற விருதும் கிடைத்துள்ளது.[3][4] 2014இல் ஆத்திரேலிய ஒப்பனில் ஓர் பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடியர் என்ற சாதனையைப் படைத்தார்.[5] 2014 பிரெஞ்சு ஓப்பனில் அரையிறுதிக்கு முன்னேறிய பூஷார்டு [6] 2014 விம்பிள்டனில் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.

யூஜினீ பூஷார்டு
2014 நூரெம்பர்கர் போட்டியில் யீஜினீ பூஷார்டு
நாடு கனடா
வாழ்விடம்வெசுட்டுமவுன்ட்டு, கியூபெக், கனடா
உயரம்1.78 மீ
தொழில் ஆரம்பம்2009
விளையாட்டுகள்வலது-கை (இரு-கை பின்னோக்கு)
பயிற்சியாளர்நிக் சாவியனோ
பரிசுப் பணம்$3,726,035
இணையதளம்www.geniebouchard.com
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்169–94[1]
பட்டங்கள்1 டபிள்யூடிஏ, 6 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை
  1. 5 (20 அக்டோபர் 2014)
தற்போதைய தரவரிசை
  1. 7 (12 சனவரி 2015)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்அரை இறுதி (2014)
பிரெஞ்சு ஓப்பன்அரை இறுதி (2014)
விம்பிள்டன்இறுதி (2014)
அமெரிக்க ஓப்பன்2சுற்று (2013)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்38–40
பட்டங்கள்0 டபிள்யூடிஏ, 1ஐடிஃப்
அதியுயர் தரவரிசை
  1. 103 (ஆகத்து 12, 2013)
தற்போதைய தரவரிசை
  1. 226 (10 நவம்பர் 2014)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3சுற்று (2014)
விம்பிள்டன்3சுற்று (2013)
அமெரிக்க ஓப்பன்1சுற்று(2013)
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
விம்பிள்டன்1R (2013)
இற்றைப்படுத்தப்பட்டது: 27 அக்டோபர் 2014.

தொழில் புள்ளிவிபரம்

கிராண்ட் ஸ்லாம் போட்டி

செயல்திறன் விசை
வெ  அ.இகா.இசுலீத.பெதசுவ#டேஆஅஇ-வெஇ-வெஒமுஅபோந

ஒற்றையர்

போட்டிகள்201320142015மதிப்பெண் %வெ-தோவெ %
ஆஸ்திரேலிய ஓப்பன்தசு2அ.இ0 / 15–183%
பிரெஞ்சு ஓப்பன்2சுஅ.இ0 / 26–275%
விம்பிள்டன்3சு0 / 28–280%
அமெரிக்க ஓப்பன்2சு4சு0 / 24–267%
வெற்றி-தோல்வி4–319–40 / 723–777%

இரட்டையர்

போட்டிகள்201320142015மதிப்பெண் %வெ-தோவெ %
ஆஸ்திரேலிய ஓப்பன்3சு0 / 12–167%
பிரெஞ்சு ஓப்பன்0 / 00–0
விம்பிள்டன்3சு1சு0 / 22–250%
அமெரிக்க ஓப்பன்1சு0 / 10–10%
வெற்றி-தோல்வி2–22–20 / 44–450%

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யூஜினீ_பூஷார்டு&oldid=2800001" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை