யெருக்குல மொழி

(யெருகுலா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)


யெருக்குல மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது யெருக்கல, யருக்குல, யெர்குல, எருக்கல, கொறவா, யெருக்கல-கொறவா, யெருக்கல பாஷா, எருக்கு பாஷா, கோர்ச்சி, குறுத்தா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.

யெருக்குல
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், ராயல சீமா, தெலெங்கானா, ஆந்திராப் பகுதிகள்; கர்நாடகம்; தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், பெரியார், சேலம், செங்கை அண்ணா; கேரளா; மஹாராஷ்டிரா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
300,000 (1997)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3yeu

பரிக்கல, சங்கர-யெருக்கல என்பவை கிளை மொழிகள். இம்மொழி ரவுலா, இருளா மொழிகளுக்கு நெருக்கமானது. தமிழுடனும் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமை கொண்டது.


இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யெருக்குல_மொழி&oldid=1819239" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை