ரேன்டி சேக்மன்

ரேன்டி வேன் சேக்மன் (Randy Wayne Schekman, பிறப்பு: டிசம்பர் 30, 1948) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்[5] பணிபுரியும் அமெரிக்க உயிரணு உயிரியலாரும், த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்னும் ஆய்விதழின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியரும் ஆவார்.[2][6][7]

ரேன்டி சேக்மன்
2012இல் ரேன்டி சேக்மன்
பிறப்புரேன்டி வேன் சேக்மன்
திசம்பர் 30, 1948 (1948-12-30) (அகவை 75)
செயின்ட் பால் (மினசோட்டா)
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
Howard Hughes Medical Institute
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
கல்வி கற்ற இடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
ஆய்வேடுResolution and Reconstruction of a multienzyme DNA replication reaction (1975)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
David Julius[1]
அறியப்படுவதுபு.நே.அ.சஇன் முன்னாள் தலைமை பதிப்பாசிரியர் [2] மற்றும் ELifeஇன் தலைமை பதிப்பாசிரியர்[3]
விருதுகள்Lasker award (2002)
Massry Prize (2010)
Foreign Member of the Royal Society (ForMemRS) (2013)[4]
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2013)
இணையதளம்
mcb.berkeley.edu/labs/schekman
royalsociety.org/people/randy-schekman

2011இல் இவர் 2012இல் துவங்கவிருந்த eLife இன் தலைமை பதிப்பாசிரியராக அறிவிக்கப்பட்டார்.[8] 1992இல் இவர் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக்கப்பட்டார்.[9]

2013இல் இவருக்கும் ஜேம்ஸ் ரோத்மன், தாமஸ் சூடாஃப் ஆகியோருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கைச் சுருக்கம்

மினசோட்டா செயின்ட் பாலில் இவர் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலசில் இளங்கலையும், 1975இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[10]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரேன்டி_சேக்மன்&oldid=3591535" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை