மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physiology or Medicine) என்பது வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் நோபல் பரிசுகளுள் ஒன்றாகும். ஆல்ஃபிரட் நோபெலால் நிறுவப்பட்ட இப்பரிசு, சுவீடனில் உள்ள முக்கிய மருத்துவ மையமான கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவையின் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மருத்துவத்துறையிலோ உடலியங்கியல் துறையிலோ குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பினைச் செய்த ஒருவர் அல்லது பலருக்கு வழங்கப்படுகிறது.

மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு
விளக்கம்மருத்துவம் அல்லது உடலியங்கியல் துறையில் குறிப்பிடத்தங்க பங்களிப்பிற்காக
நாடுசுவீடன்
வழங்குபவர்கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை, ஸ்டாக்ஹோம்
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்http://nobelprize.org

பரிசு பெற்றவர்களின் பட்டியல்

ஆண்டுபரிசு பெற்றவர்[A]நாடு[B]காரணம்[C]
1901 எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்ஜெர்மனி"for his work on serum therapy, especially its application against diphtheria, by which he has opened a new road in the domain of medical science and thereby placed in the hands of the physician a victorious weapon against illness and deaths"[1]
1902 ரொனால்டு ராஸ்ஐக்கிய ராச்சியம்"for his work on மலேரியா, by which he has shown how it enters the organism and thereby has laid the foundation for successful research on this disease and methods of combating it"[2]
1903 நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்டென்மார்க்
(ஃபாரோ தீவுகள்)
"[for] his contribution to the treatment of diseases, especially lupus vulgaris, with concentrated light radiation, whereby he has opened a new avenue for medical science"[3]
1904 இவான் பெத்ரோவிச் பாவ்லோவ்உருசியா"in recognition of his work on the physiology of digestion, through which knowledge on vital aspects of the subject has been transformed and enlarged"[4]
1905 ராபர்ட் கோக்ஜெர்மனி"for his investigations and discoveries in relation to காச நோய்"[5]
1906 கேமிலோ கொல்கிஇத்தாலி"in recognition of their work on the structure of the நரம்புத் தொகுதி"[6]
சாண்டியாகோ ரமோன் ஒய் காஜல்எசுப்பானியா
1907 சார்லசு லூயிசு அல்போன்சு லாவரன்பிரான்சு"in recognition of his work on the role played by மூத்தவிலங்கு in causing diseases"[7]
1908 இலியா மெச்னிகோவ்உருசியா"in recognition of their work on immunity"[8]
பால் எர்லிச்ஜெர்மனி
1909 எமில் தியோடர் கோச்சர்சுவிட்சர்லாந்து"for his work on the physiology, pathology and surgery of the கேடயச் சுரப்பி"[9]
1910 ஆல்பிரெக்ட் கோசெல்ஜெர்மனி"in recognition of the contributions to our knowledge of cell chemistry made through his work on புரதம்s, including the nucleic substances"[10]
1911 ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்சுவீடன்"for his work on the dioptrics of the eye"[11]
1912 அலெக்சிஸ் காரெல்பிரான்சு"[for] his work on vascular suture and the transplantation of குருதிக்குழல்s and organs"[12]
1913 சார்லசு ரிச்செட்பிரான்சு"[for] his work on anaphylaxis"[13]
1914 ராபர்ட் பாரினிஆசுதிரியா"for his work on the physiology and pathology of the vestibular apparatus"[14]
1915Not awarded
1916
1917
1918
1919 ஜூல்சு போர்டெட்பெல்ஜியம்"for his discoveries relating to immunity"[15]
1920 ஷாக் ஆகத்து இசுடீன்பெர்க் க்ரோக்டென்மார்க்"for his discovery of the capillary motor regulating mechanism"[16]
1921Not awarded
1922 ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில்ஐக்கிய இராச்சியம்"for his discovery relating to the production of heat in the தசை"[17]
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப்ஜெர்மனி"for his discovery of the fixed relationship between the consumption of ஆக்சிசன் and the வளர்சிதைமாற்றம் of லாக்டிக் அமிலம் in the muscle"[17]
1923 ஃபிரடெரிக் கிராண்ட் பேண்டிங்கனடா"for the discovery of இன்சுலின்"[18]
ஜான் சேம்சு ரிக்கார்ட் மேக்லியோட்கனடா
1924 வில்லெம் ஐந்தோவன்The Netherlands"for the discovery of the mechanism of the இதய துடிப்பலைஅளவி"[19]
1925Not awarded
1926 ஜோகான்னசு ஆண்ட்ரியாசு கிரிப் பைபிகர்டென்மார்க்"for his discovery of the Spiroptera carcinoma"[20]
1927 ஜூலியசு வாக்னர்-ஜாரெக்ஆஸ்திரியா"for his discovery of the therapeutic value of மலேரியா inoculation in the treatment of dementia paralytica"[21]
1928 சார்லசு ஜூல்சு என்றி நிக்கோல்பிரான்சு"டைஃபசு குறித்த ஆய்விற்கு"[22]
1929 கிறிசுடியன் எய்க்மேன்நெதர்லாந்து"for his discovery of the antineuritic உயிர்ச்சத்து"[23]
ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்இங்கிலாந்து"for his discovery of the growth-stimulating உயிர்ச்சத்துs"[23]
1930கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்ஆஸ்திரியா"for his discovery of human blood groups"[24]
1931 ஓட்டோ ஹென்ரிச் வார்பர்க்ஜெர்மனி"for his discovery of the nature and mode of action of the respiratory enzyme"[25]
1932 சர் சார்லசு இசுகாட் ஷெரிங்டன்ஐக்கிய ராச்சியம்"for their discoveries regarding the functions of நரம்பணுs"[26]
எட்கர் டக்ளசு அட்ரியன்ஐக்கிய ராச்சியம்
1933 தாமசு ஹன்ட் மார்கன்அமெரிக்க ஐக்கிய நாடு"for his discoveries concerning the role played by the நிறப்புரி in பாரம்பரியம்"[27]
1934ஜார்ஜ் ஹோய்ட் விப்பிள்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning கல்லீரல் therapy in cases of குருதிச்சோகை"[28]
ஜார்ஜ் ரிச்சர்டு மினாட்அமெரிக்க ஐக்கிய நாடு
வில்லியம் பாரி மர்பிஅமெரிக்க ஐக்கிய நாடு
1935ஹான்ஸ் ஸ்பெமன்ஜெர்மனி"for his discovery of the organizer effect in முளைய விருத்தி"[29]
1936சர் ஹென்றி ஹாலெட் டேல்ஐக்கிய இராச்சியம்"for their discoveries relating to chemical transmission of nerve impulses"[30]
ஓட்டோ லோவிஆஸ்திரியா
1937 ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜிஹங்கேரி"for his discoveries in connection with the biological combustion processes, with special reference to உயிர்ச்சத்து சி and the catalysis of ஃபியூமரிக் அமிலம்"[31]
1938கார்னெய்ல் ஜீன் பிரான்சுவா ஹெய்மன்சுபெல்ஜியம்"for the discovery of the role played by the sinus and aortic mechanisms in the regulation of respiration"[32]
1939கெர்ஹார்ட் டொமாக்ஜெர்மனி"for the discovery of the நுண்ணுயிர் எதிர்ப்பி effects of prontosil"[33]
1940விருது வழங்கப்படவில்லை
1941
1942
1943கார்ல் பீட்டர் என்ரிக் தாம்டென்மார்க்"for his discovery of உயிர்ச்சத்து கே"[34]
எட்வர்ட் அடெல்பர்ட் டோசிஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discovery of the chemical nature of உயிர்ச்சத்து கே"[34]
1944ஜோசப் எர்லாங்கர்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries relating to the highly differentiated functions of single nerve fibres"[35]
ஹெர்பர்ட் ஸ்பென்சர் கேசர்அமெரிக்க ஐக்கிய நாடு
1945 அலெக்சாண்டர் பிளெமிங்இங்கிலாந்து"for the discovery of பெனிசிலின் and its curative effect in various நோய்த்தொற்றுs"[36]
சர் எர்ன்ஸ்ட் போரிஸ் செயின்ஐக்கிய இராச்சியம்
ஹோவர்ட் வால்டர் ஃப்ளோரிஆஸ்திரேலியா
1946ஹெர்மன் ஜோசப் முல்லர்அமெரிக்க ஐக்கிய நாடு"for the discovery of the production of மரபணு திடீர்மாற்றம்s by means of எக்சு-கதிர் irradiation"[37]
1947 கார்ல் ஃபெர்டினாண்ட் கோரிஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery of the course of the catalytic conversion of கிளைக்கோசன்"[38]
கெர்டி தெரசா கோரி, நீ ராட்னிட்ஸ்அமெரிக்க ஐக்கிய நாடு
பெர்னார்டோ ஆல்பர்டோ ஹவுசேஅர்கெந்தீனா"for his discovery of the part played by the இயக்குநீர் of the anterior pituitary lobe in the metabolism of sugar"[38]
1948பால் ஹெர்மன் முல்லர்சுவிட்சர்லாந்து"for his discovery of the high efficiency of டி.டி.டீ as a contact poison against several arthropods"[39]
1949வால்டர் ருடால்ஃப் ஹெஸ்சுவிட்சர்லாந்து"for his discovery of the functional organization of the interbrain as a coordinator of the activities of the internal organs"[40]
அன்டோனியோ கேடானோ எகாஸ் மோனிஸ்போர்த்துகல்"for his discovery of the therapeutic value of leucotomy (lobotomy) in certain psychoses"[40]
1950பிலிப் ஷோவால்டர் ஹென்ச்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries relating to the இயக்குநீர்s of the adrenal cortex, their structure and biological effects"[41]
எட்வர்ட் கால்வின் கெண்டல்அமெரிக்க ஐக்கிய நாடு
Tadeusz Reichsteinசுவிட்சர்லாந்து
1951Max Theilerதென்னாப்பிரிக்கா"for his discoveries concerning மஞ்சள் காய்ச்சல் and how to combat it"[42]
1952 Selman Abraham Waksmanஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discovery of streptomycin, the first நுண்ணுயிர் எதிர்ப்பி effective against காச நோய்"[43]
1953Sir Hans Adolf Krebsஐக்கிய இராச்சியம்"for his discovery of the சிட்ரிக் அமில சுழற்சி"[44]
Fritz Albert Lipmannஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discovery of co-enzyme A and its importance for intermediary metabolism"[44]
1954John Franklin Endersஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery of the ability of இளம்பிள்ளை வாதம் தீ நுண்மம்es to grow in cultures of various types of tissue"[45]
Frederick Chapman Robbinsஅமெரிக்க ஐக்கிய நாடு
Thomas Huckle Wellerஅமெரிக்க ஐக்கிய நாடு
1955Axel Hugo Theodor Theorellசுவீடன்"for his discoveries concerning the nature and mode of action of oxidation enzymes"[46]
1956André Frédéric Cournandஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning heart catheterization and pathological changes in the சுற்றோட்டத் தொகுதி"[47]
Werner ForssmannFederal Republic of Germany
Dickinson W. Richardsஅமெரிக்க ஐக்கிய நாடு
1957Daniel Bovetஇத்தாலி"for his discoveries relating to synthetic compounds that inhibit the action of certain body substances, and especially their action on the vascular system and the skeletal muscles"[48]
1958George Wells Beadleஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery that மரபணுs act by regulating definite chemical events"[49]
Edward Lawrie Tatumஅமெரிக்க ஐக்கிய நாடு
Joshua Lederbergஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discoveries concerning genetic recombination and the organization of the genetic material of பாக்டீரியா"[49]
1959 Arthur Kornbergஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery of the mechanisms in the biological synthesis of இரைபோ கருவமிலம் and டி. என். ஏ."[50]
Severo OchoaSpain
United States
1960 Sir Frank Macfarlane Burnetஆத்திரேலியா"for discovery of acquired immunological tolerance"[51]
Sir Peter Brian Medawarஐக்கிய இராச்சியம்
1961Georg von Békésyஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discoveries of the physical mechanism of stimulation within the cochlea"[52]
1962 பிரான்சிஸ் கிரிக்இங்கிலாந்து"for their discoveries concerning the molecular structure of கருவமிலம்s and its significance for information transfer in living material"[53]
ஜேம்ஸ் டூயி வாட்சன்அமெரிக்க ஐக்கிய நாடு
Maurice Hugh Frederick Wilkinsநியூசிலாந்து
ஐக்கிய இராச்சியம்
1963Sir John Carew Ecclesஆத்திரேலியா"for their discoveries concerning the ionic mechanisms involved in excitation and inhibition in the peripheral and central portions of the நரம்பு உயிரணு மென்சவ்வு"[54]
Sir Alan Lloyd Hodgkinஐக்கிய இராச்சியம்
Sir Andrew Fielding Huxleyஐக்கிய இராச்சியம்
1964Konrad Blochஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the mechanism and regulation of the கொலஸ்டிரால் and கொழுப்பு அமிலம் வளர்சிதைமாற்றம்"[55]
Feodor LynenFederal Republic of Germany
1965François Jacobபிரான்சு"for their discoveries concerning genetic control of enzyme and virus synthesis"[56]
André Lwoffபிரான்சு
ஜாக்குவஸ் மோனாட்பிரான்சு
1966Peyton Rousஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discovery of கட்டி (உயிரியல்)-inducing தீ நுண்மம்es"[57]
Charles Brenton Hugginsஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discoveries concerning hormonal treatment of முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்"[57]
1967Ragnar GranitFinland/Sweden"for their discoveries concerning the primary physiological and chemical visual processes in the eye"[58]
Haldan Keffer Hartlineஅமெரிக்க ஐக்கிய நாடு
George Waldஅமெரிக்க ஐக்கிய நாடு
1968Robert W. Holleyஅமெரிக்க ஐக்கிய நாடு"for their interpretation of the மரபுக்குறியீடு and its function in protein synthesis"[59]
ஹர் கோவிந்த் கொரானாஇந்தியா
Marshall W. Nirenbergஅமெரிக்க ஐக்கிய நாடு
1969 Max Delbrückஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the replication mechanism and the genetic structure of தீ நுண்மம்es"[60]
Alfred D. Hersheyஅமெரிக்க ஐக்கிய நாடு
Salvador E. Luriaஅமெரிக்க ஐக்கிய நாடு
1970 Julius Axelrodஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the humoral transmittors in the nerve terminals and the mechanism for their storage, release and inactivation"[61]
Ulf von Eulerசுவீடன்
Sir Bernard Katzஐக்கிய இராச்சியம்
1971Earl W. Sutherland, Jr.அமெரிக்க ஐக்கிய நாடு"for his discoveries concerning the mechanisms of the action of இயக்குநீர்s"[62]
1972Gerald M. Edelmanஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the chemical structure of பிறபொருளெதிரி"[63]
Rodney R. Porterஐக்கிய இராச்சியம்
1973Karl von FrischFederal Republic of Germany"for their discoveries concerning organization and elicitation of individual and social behaviour patterns"[64]
Konrad Lorenzஆஸ்திரியா
நிக்கோ டின்பெர்ஜென்ஐக்கிய இராச்சியம்
1974Albert Claudeபெல்ஜியம்"for their discoveries concerning the structural and functional organization of the cell"[65]
Christian de Duveபெல்ஜியம்
George E. Paladeஅமெரிக்க ஐக்கிய நாடு
1975 David Baltimoreஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the interaction between tumour viruses and the genetic material of the cell"[66]
Renato Dulbeccoஇத்தாலி
அமெரிக்க ஐக்கிய நாடு
Howard Martin Teminஅமெரிக்க ஐக்கிய நாடு
1976Baruch S. Blumbergஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning new mechanisms for the origin and dissemination of நோய்த்தொற்றுs"[67]
D. Carleton Gajdusekஅமெரிக்க ஐக்கிய நாடு
1977Roger Guilleminஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the peptide hormone production of the மனித மூளை"[68]
Andrew V. Schallyஅமெரிக்க ஐக்கிய நாடு
Rosalyn Yalowஅமெரிக்க ஐக்கிய நாடு"for the development of radioimmunoassays of peptide hormones"[68]
1978 Werner Arberசுவிட்சர்லாந்து"for the discovery of restriction enzymes and their application to problems of மூலக்கூற்று மரபியல்"[69]
Daniel Nathansஅமெரிக்க ஐக்கிய நாடு
Hamilton O. Smithஅமெரிக்க ஐக்கிய நாடு
1979Allan M. Cormackஅமெரிக்க ஐக்கிய நாடு"for the development of வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி"[70]
Sir Godfrey N. Hounsfieldஐக்கிய இராச்சியம்
1980Baruj Benacerrafவெனிசுவேலா"for their discoveries concerning genetically determined structures on the cell surface that regulate immunological reactions"[71]
Jean Daussetபிரான்சு
George D. Snellஅமெரிக்க ஐக்கிய நாடு
1981Roger W. Sperryஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discoveries concerning the functional specialization of the cerebral hemispheres"[72]
David H. Hubelஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning information processing in the பார்வைத் தொகுதி"[72]
Torsten N. Wieselசுவீடன்
1982Sune K. Bergströmசுவீடன்"for their discoveries concerning prostaglandins and related biologically active substances"[73]
Bengt I. Samuelssonசுவீடன்
Sir John R. Vaneஐக்கிய இராச்சியம்
1983Barbara McClintockஅமெரிக்க ஐக்கிய நாடு"for her discovery of mobile genetic elements"[74]
1984Niels K. Jerneடென்மார்க்"for theories concerning the specificity in development and control of the நோய் எதிர்ப்பாற்றல் முறைமை and the discovery of the principle for production of monoclonal antibodies"[75]
Georges J.F. KöhlerFederal Republic of Germany
César Milsteinஅர்கெந்தீனா
United Kingdom
1985 Michael S. Brownஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the regulation of கொலஸ்டிரால் வளர்சிதைமாற்றம்"[76]
Joseph L. Goldsteinஅமெரிக்க ஐக்கிய நாடு
1986 ஸ்டான்லி கோஹன்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries of growth factors"[77]
ரீட்டா லெவி மோண்டால்சினிItaly
அமெரிக்க ஐக்கிய நாடு
1987Susumu Tonegawaஜப்பான்"for his discovery of the genetic principle for generation of பிறபொருளெதிரி diversity"[78]
1988Sir James W. Blackஐக்கிய இராச்சியம்"for their discoveries of important principles for drug treatment"[79]
Gertrude B. Elionஅமெரிக்க ஐக்கிய நாடு
George H. Hitchingsஅமெரிக்க ஐக்கிய நாடு
1989J. Michael Bishopஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery of the cellular origin of retroviral oncogenes"[80]
Harold E. Varmusஅமெரிக்க ஐக்கிய நாடு
1990Joseph E. Murrayஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning organ and cell transplantation in the treatment of human disease"[81]
E. Donnall Thomasஅமெரிக்க ஐக்கிய நாடு
1991 எர்வின் நேயெர்ஜெர்மனி"for their discoveries concerning the function of single ion channels in cells"[82]
பேர்ற் சக்மன்ஜெர்மனி
1992Edmond H. Fischerசுவிட்சர்லாந்து
அமெரிக்க ஐக்கிய நாடு
"for their discoveries concerning reversible புரதம் phosphorylation as a biological regulatory mechanism"[83]
Edwin G. Krebsஅமெரிக்க ஐக்கிய நாடு
1993Sir Richard J. Robertsஐக்கிய இராச்சியம்"for their discoveries of split genes"[84]
Phillip A. Sharpஅமெரிக்க ஐக்கிய நாடு
1994Alfred G. Gilmanஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery of G-proteins and the role of these proteins in சமிக்ஞை கடத்துகை in cells"[85]
Martin Rodbellஅமெரிக்க ஐக்கிய நாடு
1995Edward B. Lewisஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the genetic control of early முளைய விருத்தி"[86]
Christiane Nüsslein-VolhardFederal Republic of Germany
Eric F. Wieschausஅமெரிக்க ஐக்கிய நாடு
1996Peter C. Dohertyஆத்திரேலியா"for their discoveries concerning the specificity of the cell mediated immune defence"[87]
Rolf M. Zinkernagelசுவிட்சர்லாந்து
1997Stanley B. Prusinerஅமெரிக்க ஐக்கிய நாடு"for his discovery of புரதப்பீழைs – a new biological principle of infection"[88]
1998Robert F. Furchgottஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning நைட்ரிக் ஆக்சைடு as a signalling molecule in the cardiovascular system"[89]
Louis J. Ignarroஅமெரிக்க ஐக்கிய நாடு
Ferid Muradஅமெரிக்க ஐக்கிய நாடு
1999 Günter Blobelஅமெரிக்க ஐக்கிய நாடு"for the discovery that புரதம்s have intrinsic signals that govern their transport and localization in the cell"[90]
2000Arvid Carlssonசுவீடன்"for their discoveries concerning சமிக்ஞை கடத்துகை in the நரம்புத் தொகுதி"[91]
Paul Greengardஅமெரிக்க ஐக்கிய நாடு
Eric R. Kandelஅமெரிக்க ஐக்கிய நாடு
2001Leland H. Hartwellஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries of key regulators of the கல வட்டம்"[92]
Sir Tim Huntஐக்கிய இராச்சியம்
Sir Paul M. Nurseஐக்கிய இராச்சியம்
2002Sydney Brennerஐக்கிய இராச்சியம்"for their discoveries concerning 'genetic regulation of organ development and programmed cell death'"[93]
H. Robert Horvitzஅமெரிக்க ஐக்கிய நாடு
Sir John E. Sulstonஐக்கிய இராச்சியம்
2003Paul Lauterburஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning காந்த அதிர்வு அலை வரைவு"[94]
Sir Peter Mansfieldஐக்கிய இராச்சியம்
2004ரிச்சார்ட் ஆக்செல்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries of odorant receptors and the organization of the olfactory system"[95]
லிண்டா பக்அமெரிக்க ஐக்கிய நாடு
2005 Barry J. Marshallஆத்திரேலியா"for their discovery of the bacterium எலிக்கோபேக்டர் பைலோரி and its role in இரைப்பை அழற்சி and வயிற்றுப் புண்"[96]
J. Robin Warrenஆத்திரேலியா
2006 Andrew Z. Fireஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discovery of ஆர்.என்.ஏ குறுக்கீடு – gene silencing by double-stranded RNA"[97]
Craig C. Melloஅமெரிக்க ஐக்கிய நாடு
2007 Mario R. Capecchiஅமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries of principles for introducing specific gene modifications in mice by the use of embryonic stem cells."[98]
Sir Martin J. Evansஐக்கிய இராச்சியம்
Oliver Smithiesஅமெரிக்க ஐக்கிய நாடு
2008 ஹெரால்டு சூர் ஹாசென்ஜெர்மனி"for his discovery of human papilloma viruses causing கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்"[99]
பிரான்சுவாசு பாரி-சினோசிபிரான்சு"for their discovery of எச்.ஐ.வி"[99]
Luc Montagnierபிரான்சு
2009 எலிசபெத் பிளாக்பர்ன்ஐக்கிய அமெரிக்கா
ஆத்திரேலியா
"for the discovery of how நிறப்புரிs are protected by முனைக்கூறுs and the நொதியம் telomerase"[100]
கரோல் கிரெய்டர்அமெரிக்க ஐக்கிய நாடு
ஜாக் சோஸ்டாக்அமெரிக்க ஐக்கிய நாடு
2010ராபர்ட் எட்வர்ட்சுஐக்கிய இராச்சியம்"for the development of வெளிச் சோதனை முறை கருக்கட்டல்"[101]
2011
புரூஸ் அலன் பொய்ட்லர்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries concerning the activation of innate immunity"[102]
சூல்ஸ் ஹொஃப்மன்பிரெஞ்சு
ரால்ஃப் ஸ்டைன்மன்கனடா
ஐக்கிய அமெரிக்கா
"கிளைவடிவ உயிரணுக் கண்டுபிடிப்புக்காகவும், புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது"[102]
(awarded posthumously)[103]
2012 சான் பி. குர்தோன்பிரித்தானியா"முழு வளர்ச்சி அடைந்த உயிரணுக்களை (cells) மீண்டும் குருத்தணுக்கள் போல் (stem cells) மாற்ற முடியும், சிறப்பு வளர்ச்சி அடையாத முன் நிலைக்கு மாற்ற முடியும் என்று காட்டினார்கள்"[104]
சின்யா யாமானாக்காஜப்பான்
2013ஜேம்ஸ் ரோத்மன்அமெரிக்க ஐக்கிய நாடு"for their discoveries of machinery regulating vesicle traffic, a major transport system in our cells"[105]
ரேன்டி சேக்மன்அமெரிக்க ஐக்கிய நாடு
தாமஸ் சி. சுதோப்அமெரிக்க ஐக்கிய நாடு
2014 ஜான் ஓ'கீஃப்அமெரிக்க ஐக்கிய நாடு
ஐக்கிய இராச்சியம்
"for their discoveries of cells that constitute a positioning system in the brain"
மே-பிரிட் மோசர்நோர்வே
எட்வர்டு மோசர்நோர்வே
2015
வில்லியம் சி. கேம்பல்அயர்லாந்து
அமெரிக்க ஐக்கிய நாடு
"for their discoveries concerning a novel therapy against infections caused by roundworm parasites"[106]
சத்தோசி ஓமுராஜப்பான்
தூ யூயூசீன மக்கள் குடியரசு"மலேரியாவைக் குணப்படுத்த ஆர்ட்டெமிசினின் என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தமைக்காக அறியப்படுகிறார்"[106]
2016 Yoshinori Ohsumi  Japan"for his discoveries of mechanisms for autophagy"[107]
2017 Jeffrey C. Hall  United States"for their discoveries of molecular mechanisms controlling the circadian rhythm"[108]
Michael Rosbash  United States
Michael W. Young  United States
2018 சேம்சு ஆலிசன் (பி. 1948)ஐக்கிய அமெரிக்கா" எதிர்மறை நோய்த்தடுப்பு முறைமையை ஒடுக்குவதன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையளித்தல் முறையைக் கண்டுபிடித்தமைக்காக"[109]
தசுக்கு ஓஞ்சோ (பி. 1942)ஜப்பான்
2019 வில்லியம் கேலின் (பி. 1957)ஐக்கிய அமெரிக்கா"உயிர்வளியின் இருப்பை உயிரணுக்கள் எவ்வாறு உணர்கின்றன என்பதைக் குறித்தும் அதற்கேற்ப அவை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதைக் குறித்துமான கண்டுபிடிப்புகளுக்காக"[110]
பீட்டர் இராட்டுகிளிப்பு (பி. 1954)ஐக்கிய இராச்சியம்
கிரெகு செமென்சா (பி. 1956)ஐக்கிய அமெரிக்கா
2020 ஆர்வி ஆலதர் (பி. 1935)ஐக்கிய அமெரிக்கா"எப்பாடைடிசு சி நச்சுயிரியைக் கண்டுபிடித்தமைக்காக"[111]
மைக்கேல் ஆட்டன் (பி. 1949)ஐக்கிய இராச்சியம்
சார்லசு ரைசு (பி. 1952)ஐக்கிய அமெரிக்கா
2021 தாவீது சூலியசு (பி. 1955)ஐக்கிய அமெரிக்கா"வெப்பத்தையும் தொடுவுணர்வையும் உணரும் ஏற்பிகளைக் கண்டுபிடித்தமைக்காக"[112]
ஆர்டெம் பட்டபூத்தியன் (பி. 1967)ஐக்கிய அமெரிக்கா
லெபனான்
2022 சுவான்டே பாபோ (பி. 1955)சுவீடன்"அழிந்துபோன முன்மாந்த மரபணுக்கள் மாந்தவினத்தின் கூர்ப்பு (படிவளர்ச்சி)" பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக"[113]
2023 கதலின் கரிக்கோ (பி. 1955)அங்கேரிகோவிட்-19 தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தமைக்கு[114][115]
துரூ வைசுமேன்ஐக்கிய அமெரிக்கா

இதனையும் காண்க

மேற்கோள்கள்

பொது
குறிப்பிட்ட
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை