ரைவன் நகரம்

ரைவன் நகரம் (Rivne) உக்ரைன் நாட்டின் வடமேற்கில் அமைந்த ரைவன் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[2] 63 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரைவன் நகரத்தின் 2021ம் ஆண்டின் சராசரி மக்கள் தொகை 2,45,289 ஆகும்.

ரைவன் நகரம்
மாகாணத் தலைநகரம்
ரைவன் நகரம்-இன் கொடி
கொடி
ரைவன் நகரம்-இன் சின்னம்
சின்னம்
Official logo of ரைவன் நகரம்
Logo
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Rivne Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 50°37′09″N 26°15′07″E / 50.61917°N 26.25194°E / 50.61917; 26.25194
நாடு உக்ரைன்
மாகாணம்ரைவன்
மாவட்டம்ரைவன் மாவட்டம்
நிறுவப்பட்டது1283
அரசு
 • மேயர்அலெக்சாந்தர் டிரிட்டியக் [1]
பரப்பளவு
 • மொத்தம்63.00 km2 (24.32 sq mi)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்2,45,289
 • அடர்த்தி3,900/km2 (10,000/sq mi)
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
இணையதளம்city-adm.rv.ua [தொடர்பிழந்த இணைப்பு]

பொருளாதாரம்

ரைவன் நகரத்தில் இயந்திர தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும், உலோகத் தொழிற்சாலைகள் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகள், லினன் நூல் ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.

படக்காட்சிகள்

தட்ப வெப்ப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், ரைவன் நகரம் (1991–2020)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)11.2
(52.2)
16.7
(62.1)
23.0
(73.4)
30.5
(86.9)
33.0
(91.4)
34.2
(93.6)
35.3
(95.5)
37.0
(98.6)
36.4
(97.5)
26.2
(79.2)
21.2
(70.2)
14.5
(58.1)
37.0
(98.6)
உயர் சராசரி °C (°F)-0.9
(30.4)
0.7
(33.3)
6.2
(43.2)
14.5
(58.1)
20.3
(68.5)
23.4
(74.1)
25.3
(77.5)
25.0
(77)
19.3
(66.7)
12.7
(54.9)
5.6
(42.1)
0.5
(32.9)
12.7
(54.9)
தினசரி சராசரி °C (°F)-3.4
(25.9)
-2.4
(27.7)
1.9
(35.4)
9.0
(48.2)
14.4
(57.9)
17.8
(64)
19.5
(67.1)
18.9
(66)
13.7
(56.7)
8.1
(46.6)
2.7
(36.9)
-1.8
(28.8)
8.2
(46.8)
தாழ் சராசரி °C (°F)-5.9
(21.4)
-5.2
(22.6)
-1.8
(28.8)
3.7
(38.7)
8.9
(48)
12.3
(54.1)
14.0
(57.2)
13.1
(55.6)
8.7
(47.7)
4.2
(39.6)
0.2
(32.4)
-4.1
(24.6)
4.0
(39.2)
பதியப்பட்ட தாழ் °C (°F)-34.5
(-30.1)
-32.6
(-26.7)
-26.3
(-15.3)
-11.5
(11.3)
-3.8
(25.2)
2.0
(35.6)
5.7
(42.3)
1.8
(35.2)
-3.5
(25.7)
-10.0
(14)
-20.1
(-4.2)
-26.1
(-15)
−34.5
(−30.1)
பொழிவு mm (inches)28
(1.1)
31
(1.22)
33
(1.3)
37
(1.46)
66
(2.6)
78
(3.07)
99
(3.9)
59
(2.32)
55
(2.17)
43
(1.69)
34
(1.34)
39
(1.54)
602
(23.7)
ஈரப்பதம்85.684.179.369.368.873.774.873.978.881.586.487.878.7
சராசரி மழை நாட்கள்8710131517161215131211149
சராசரி பனிபொழி நாட்கள்17171030.20000.03181571
Source #1: Pogoda.ru[3]
Source #2: World Meteorological Organization (humidity and precipitation 1981–2010)[4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வரைபடங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rivne
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரைவன்_நகரம்&oldid=3622214" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை