லட்சுமிபதி பாலாஜி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

லட்சுமிபதி பாலாஜி (Lakshmipathy Balaji, செப்டம்பர் 27. 1981, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 30 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.

லட்சுமிபதி பாலாஜி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008 - 2010சென்னை சூப்பர் கிங்ஸ்
2011 - இன்றுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒ.நா
ஆட்டங்கள்830
ஓட்டங்கள்51120
மட்டையாட்ட சராசரி5.6612.00
100கள்/50கள்-/--/-
அதியுயர் ஓட்டம்3121*
வீசிய பந்துகள்17561447
வீழ்த்தல்கள்2734
பந்துவீச்சு சராசரி37.1839.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-n/a
சிறந்த பந்துவீச்சு5/764/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/-11/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2011

சர்வதேச கிரிக்கெட்

பாலாஜி 2001 ம் ஆண்டு வரை தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். இவர் 2003 ல் இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு உறுப்பினராக இனைந்தார். அவர் 2003ம் ஆண்டு அகமதாபாத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இந்தியன் பிரீமியர் லீக்

பாலாஜி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் மூன்று இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் விளையாடினார். 10 மே 2008ல், அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 மட்டையாளர்களை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் முதன் முதலாக ஹட்றிக் சாதனை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பாலாஜி 2014 இல் நடைபெற்ற ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

2016ம் ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லட்சுமிபதி_பாலாஜி&oldid=3766711" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை