வட கரொலைனா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

வட கரோலினா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ராலீ, மிகப்பெரிய நகரம் ஷார்லட். ஐக்கிய அமெரிக்காவில் 12 ஆவது மாநிலமாக 1789 இல் இணைந்தது.

வட கரொலைனா மாநிலம்
Flag of வட கரொலைனாState seal of வட கரொலைனா
வட கரொலைனா மாநிலக்
கொடி
வட கரொலைனா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): டார் ஹீல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Esse quam videri

(இலத்தீன்: To be, rather than to seem)

வட கரொலைனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
வட கரொலைனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)ஆங்கிலம்
தலைநகரம்ராலீ
பெரிய நகரம்ஷார்லட்
பெரிய கூட்டு நகரம்ஷார்லட் மாநகரம்
பரப்பளவு  28வது
 - மொத்தம்53,865 சதுர மைல்
(139,509 கிமீ²)
 - அகலம்150 மைல் (340 கிமீ)
 - நீளம்560[1] மைல் (900 கிமீ)
 - % நீர்9.5
 - அகலாங்கு33° 50′ வ - 36° 35′ வ
 - நெட்டாங்கு75° 28′ மே - 84° 19′ மே
மக்கள் தொகை 10வது
 - மொத்தம் (2000)8,049,313
 - மக்களடர்த்தி165.24/சதுர மைல் 
63.80/கிமீ² (17வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிமிட்செல் மலை[2]
6,684 அடி  (2,038 மீ)
 - சராசரி உயரம்705 அடி  (215 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லாண்டிக் பெருங்கடல்[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 21, 1789 (12வது)
ஆளுனர்மைக் ஈச்லி (D)
செனட்டர்கள்எலிசபெத் டோல் (R)
ரிச்சர்ட் பர் (R)
நேரவலயம்கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள்NC US-NC
இணையத்தளம்www.nc.gov
செம்மண் நிலம், வட கரொலைனா
மக்காச்சோளப் பயிர், வட கரொலைனா

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வட_கரொலைனா&oldid=3570518" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை