வலைவாசல்:தமிழர்



தொகு  

தமிழர் வலைவாசல்


நவநீதம் பிள்ளை

தமிழர் (Tamils) ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். தமிழர்களின் தாய் மொழி தமிழ். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவை ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழர் பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


சோழர் (Chola), என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
தமிழர் பகுப்பு


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


தொகு  

சிறப்புப் படம்


ஆனையிறவு
ஆனையிறவு
படிம உதவி: தென்காசி சுப்பிரமணியன்

தமிழ் முத்திரை ஈழ நாட்டில் கிடைத்த பாண்டியர் காசு முத்திரை.

தொகு  

தமிழர் தகவல்கள்


தமிழர்தமிழ் மீனவர்கள் | மலையகத் தமிழர் | மருதத் தமிழர் | தமிழ் வணிகர் | தமிழ் நாடோடிகள் | இருளர் | தமிழ் முஸ்லிம்கள் | இலங்கைத் தமிழர் | கயானாத் தமிழர் | தமிழ் அகதிகள் | தமிழ் அடிமைகள் | புகலிடத் தமிழர் | சேரித் தமிழர் | சென்னைத் தமிழர் | கிழக்கிலங்கைத் தமிழர் | ஆஸ்திரேலியத் தமிழர் | தமிழகப் பழங்குடிகள் | இணையத் தமிழர் | முல்லைத் தமிழர் | தமிழ்ப் பிராமணர்கள்
புவியில் தமிழ் மக்களின் பரம்பல்தமிழ்நாடு | தமிழீழம் | புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை
தமிழ் மகளிரியல்தாய்வழிச் சமூகம் | கற்பு | சீதனம் | மாலதி படையணி | அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு
தமிழ்தமிழ் இலக்கணம் | தமிழ் இலக்கியம் | தமிழியல் | வெண்பா
பேச்சுத் தமிழ்செந்தமிழ் | யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் | வாய்வழி இலக்கியம் | மேடைப் பேச்சு | சமய சொற்பொழிவு
தமிழர் பண்பாடுதமிழர் சிற்பக்கலை | தமிழர் நாடகக்கலை
தமிழர் கட்டிடக்கலைதமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை | திராவிடக் கட்டிடக்கலை
தமிழர் ஓவியம்தமிழ் வரைகலை | கோலம் | மருதாணிக்கலை | பச்சை குத்துதல்
தமிழர் தற்காப்புக் கலைகள்சிலம்பம் | குத்துவரிசை | வர்மக்கலை | அடிதட | மல்யுத்தம்
இசைதமிழிசை | தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம் | இசை வடிவங்கள் (தமிழ்) | தமிழ்ப் பாடல் வகைகள் | தமிழ் நாட்டார் பாடல்கள்
தமிழர் ஆடற்கலைகூத்து | கும்மி | கோலாட்டம் | பரதநாட்டியம் | காவடி | பறைமேளக் கூத்து
தமிழர் கலைகள், தமிழர் நாட்டார் கலைகள்பட்டிமன்றம் | வில்லுப்பாட்டு | பொய்க்கால் குதிரை | பொம்மலாட்டம் | தெருக்கூத்து | வார்ப்புரு:நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள்
தமிழ்ச் சூழலில்யோகக்கலை | ஜல்லிக்கட்டு | தமிழர் குறியீடுகள் | தமிழர் சோதிடம் | தமிழர் விழா மரபுகள்
தமிழர் தத்துவம்தமிழர் நிலத்திணைகள் | தமிழர் அறக் கோட்பாடு | தமிழர் அகம் புறம் கருத்துருக்கள் | தமிழர் அழகியல் | தமிழர் அடையாளம் | அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு | உலகநெறி, அறநெறி, வேதநெறி
தமிழர் சமயத் தத்துவங்கள்தமிழர் சமயம் | சமணம் | பெளத்தம் | இஸ்லாம் | கிறிஸ்தவம் | வேதம் | வேதாந்தம் | சைவ சித்தாந்தம் | வைணவம் | பக்தி நெறி | அய்யாவழி
சித்தரியல்சித்தர்கள் | தமிழ் மருத்துவம் | சித்தர் மெய்யியல்
கடல்தமிழர் கப்பற்கலை | தமிழர் ஆழ்கடல் அறிவியல் | தமிழர் கடற்பயணங்கள்
தமிழர் அறிவியல்தமிழ்க் கணிதம் | தமிழர் அளவியல் |தமிழர் மண்ணியல் | தமிழர் தாவரவியல் | தமிழர் விலங்கியல் | தமிழர் வானியல் | தமிழர் இயற்பியல் | தமிழர் வேதியியல் | தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்
தமிழர் சமூக அறிவியல்தமிழர் மானிடவியல் | தமிழர் சிறுபான்மைவியல் | தமிழர் அலைந்துசூழ்வியல்
தமிழர் அளவியல்தமிழ் மாதங்கள் | கிழமை | இலட்சம் | கோடி
தமிழர் மரபுத் தொழிற்கலைகள்தமிழர் மண்பாண்டக்கலை | தமிழர் மரவேலைக்கலை | தமிழர் நெசவுக்கலை | தமிழர் ஆபரணக்கலை | தமிழர் வேளாண்மை அறிவியல் | தமிழர் உலோகத் தொழில்நுட்பம்
தமிழர் வாழ்வியல்தமிழர் உடை | தமிழர் சமையல் | தமிழர் வீடுகள் | தமிழர் விளையாட்டுக்கள்
தமிழர் அழகியல்தமிழர் அணிகலன்கள்
தமிழர் வாழ்வோட்டம்பூப்பெய்தல் | தமிழர் திருமணம் | துறவறம் | தமிழ் முதியவர்கள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு | தமிழர் உறவுமுறை
தமிழர் பண்புகள்தமிழர் விருந்தோம்பல் | சகுனம் பார்த்தல் | கண்ணேறு
தமிழர் வரலாறுபண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா
தமிழ்ச் சமூகம்தமிழர் சமூக அமைப்பு | தமிழர் அமைப்புகள் | தமிழர் போரியல் | தமிழர் இயக்கங்கள் | தமிழர் சட்டங்கள் | தமிழ்த் தேசியம் | தமிழர் அடையாளம் | தமிழ்ச் சூழல் | தமிழர் மரபு | தமிழர் விழுமியங்கள்
தமிழர் சட்ட முறைவழிகள்தமிழர் சட்ட மரபுகள் | முக்குவர் சட்டம் | தேசவழமைச் சட்டம் | தமிழ் நீதிநூற்கள் | நாட்டாமை | குடவோலை
தற்காலத் தமிழர்தமிழ் ஊடகங்கள் | தமிழ்த் திரைப்படத்துறை | தமிழ் ஒலிபரப்புத்துறை | தமிழ்க்கணிமை
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
தமிழிலக்கியம்தமிழிலக்கியம்
தமிழிலக்கியம்
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடுதமிழ்தமிழிலக்கியம்இலங்கைதமிழீழம்
வலைவாசல் என்றால் என்ன? ·  · வலைவாசல்களை அமைப்பது எப்படி?
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வலைவாசல்:தமிழர்&oldid=2072847" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை