வாட் பிரா தாட் தோய் சுதீப்

வாட் பிரா தாட் தோய் சுதீப் (Wat Phra That Doi Suthep) (தாய் மொழி: วัดพระธาตุดอยสุเทพ, தாய்லாந்து நாட்டின் சியாங் மாங் மாகாணத்தில் உள்ள தேரவாத பௌத்தப் பிரிவை சேர்ந்த விகாரையாகும். இவ்விகாரை 309 படிகள் கொண்ட தோய் சுதீப் எனும் மலையில் அமைந்திருப்பதால் இவ்விகாரைக்கு இப்பெயர் உண்டாக காரணமாயிற்று.[1][2]

தூபி, தோய் சுதீப்

இப்பௌத்த விகாரை தூபியுடன் 1383இல் நிறுவப்பட்டது. பிற்காலங்களில் இவ்விகாரை விரிவுபடுத்தப்பட்டது.

வாட் தோய் சுதீப்

வாட் தோய் சுதீப் மலைக்குச் செல்லும் படிக்கட்டுகள்

செப்புத் தகடுகளால் வேயப்பட்ட இவ்விகாரையில் தூபிகள், அடுக்குத் தூபிகள், ஆலய மணிகள், அருங்காட்சியகம், மரகத்திலான புத்தர் மற்றும் விநாயகர் சிலைகள் உள்ளது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை