அடுக்குத் தூபி
கிழக்கு ஆசிய வடிவமைப்பை சார்ந்த அடுக்கு தூபி கட்டிடம்
அடுக்குத் தூபி (Pagoda), பௌத்தக் கட்டிடக் கலை நயத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளில் பல அடுக்கு மாடிகள் கொண்ட தூபி [1][2][3] வடிவத்தில் கட்டப்பட்ட பௌத்த வழிபாட்டுத் தலமாகும்.[4][5]நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், பர்மா, இலங்கை, லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இதுபோன்ற அடுக்குத் தூபிக்கள் விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
சில புகழ் பெற்ற அடுக்குத் தூபிக்கள்
- 1049இல் கட்டப்பட்ட இரும்பு அடுக்குத் தூபி, சீனா
- மூன்று மாடிகள் கொண்ட அடுக்குத் தூபி, ஆண்டு 1171, ஜப்பான்
- ஒரே தூணில் கட்டப்பட்ட அடுக்குத் தூபி, ஹனாய், வியட்நாம்
- ஒன்பது அடுக்கு சூமி அடுக்குத் தூபி, ஆண்டு 639, சீனா
- நையதபோலா கோயில், பக்தப்பூர், நேபாளம்
- தைபெ, தாய்வான்
- பொம்பாடியர் அடுக்குத் தூபி, இண்டியானா போலீஸ்
- 60 டன் தங்கத்தில் மூலம் பூசப்பட்ட யாங்கூன் அடுக்குத் தூபி, மியான்மார்
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
- The Impact of Buddhism on Chinese Material Culture. John Kieschnick. Published 2003. Princeton University Press . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-09676-7.
- A World History of Architecture. Michael W. Fazio, Marian Moffett, Lawrence Wodehouse. Published 2003. McGraw-Hill Professional. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-141751-6.
- Psycho-cosmic symbolism of the Buddhist stupa. A.B. Govinda. 1976, Emeryville, California. Dharma Publications.
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் Pagodas தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Oriental architecture.com
- Culzean Pagoda (Monkey House) – the only stone built pagoda in Britain பரணிடப்பட்டது 2011-01-20 at the வந்தவழி இயந்திரம்
- Why so few Japanese pagodas have ever fallen down (The Economist)
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை