விக்கிப்பீடியா:கையெழுத்து

புகுபதிகை செய்த விக்கிப்பீடியர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்புப் பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தலாம். மாற்றாக ~~~~ என்ற விசை வரிசையை உள்ளிடலாம். பெயரை மட்டும் கையொப்பமிட விரும்புபவர்கள் ~~~ என்ற விசை வரிசையை உள்ளிடவும். கையொப்பமின்றி நேரம் மட்டும் குறிக்க விரும்புபவர்கள் ~~~~~என்ற விசை வரிசையை உள்ளிடவும்.

(எ.கா)

நோக்கம் இட வேண்டிய குறி விளைவு
பெயரும் நேரமும் எழுதுவது ~~~~ ரவி 09:59, 9 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
பெயர் மட்டும் எழுதுவது ~~~ ரவி
நேரம் மட்டும் எழுதுவது ~~~~~ 09:59, 9 செப்டெம்பர் 2006 (UTC)

சில நேரங்களில் நீங்கள் ~~~ இட்டும் உங்கள் கையொப்பம் வரவில்லை எனில் உங்கள் விருப்பத்தேர்வுகளில் கையொப்பம் என்ற பெட்டியில் என்ன இருக்கிறது என்று கவனிக்கவும். அந்தப்பெட்டி வெறுமையாக இருக்கிறதாவென கவனிக்கவும். அதில் உங்கள் கையொப்ப பெயரை இடவும்.

இன்னொரு முறை: பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்

.

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை