விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022

சிறப்பு மாதம் வரிசையில், முதல் மாதத்தை கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணிக்கென அறிவித்துள்ளோம்.

நோக்கம்

சிறப்பு மாதம் முழுவதும் 'கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்' மீது கவனக் குவியம் இருக்கும். பயனர்கள் கட்டுரைகளைத் திருத்தி, செம்மைப்படுத்துவர்.

நாட்கள்

அக்டோபர் 1, 2022 முதல் அக்டோபர் 31, 2022 வரை

செயலாக்கம்

  1. செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். பட்டியலை இந்த இணைப்பில் காணுங்கள்:- பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
  2. 46 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்

முன்பதிவு

கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்தல் அவசியம்.

தொகுத்தலுக்கான நெறிமுறை

நெறிமுறை:

  • கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமிக்க வேண்டும் (பதிப்பிடுதல்).
  • அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்யலாம்.

பலன்கள்:

  • அதிகப்படியான தகவல்களை திருத்தும்போது ஏற்படும் சலிப்பை தவிர்க்க இயலும்.
  • முக்கியத் தகவல்களை கட்டுரையில் இருக்கவைக்க எளிதாக இருக்கும்.
  • முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.

கட்டுரையின் அமைப்பு

  1. தகவற் பெட்டி இருத்தல் நல்லது
  2. முன்னுரை
  3. 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
  4. மேற்கோள்கள்
  5. உகந்த பகுப்புகள்
  6. உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்

செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு

  1. {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
  2. கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.

பங்குபெற ஆர்வமுள்ள பயனர்கள்

  1. Sridhar G
  2. கு. அருளரசன்
  3. பாலசுப்ரமணியன்
  4. மகாலிங்கம்
  5. மா. செல்வசிவகுருநாதன்
  6. கி.மூர்த்தி
  7. -- பார்வதிஸ்ரீ
  8. பி. மாரியப்பன்
  9. தியாகு கணேஷ்
  10. உலோ.செந்தமிழ்க்கோதை
  11. சுப. இராஜசேகர்
  12. சிவகோசரன்
  13. வாஞ்சூர் முகைதீன்

ஒருங்கிணைப்பாளர்கள்

  1. மா. செல்வசிவகுருநாதன்
  2. Sridhar G

பதிவு செய்தல்

கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.

செல்வசிவகுருநாதன்

  1. அடைப்பிதழ்
  2. ஆற்றல் திசைமாற்றி

மகாலிங்கம்

  1. உளவியல்

கி.மூர்த்தி

  1. நீர் பாதுகாப்பு : Y ஆயிற்று
  2. கார்பன் சுழற்சி: Y ஆயிற்று
  3. கோடைகாலம்: Y ஆயிற்று
  4. உடல்மொழி : Y ஆயிற்று
  5. ஆர்கான் : Y ஆயிற்று

சத்திரத்தான்

  1. பனிச்சிறுத்தை: Y ஆயிற்று
  2. ஜான்சி: Y ஆயிற்று

பாலசுப்ரமணியன்

  1. விஜய் மல்லையா
  2. பர்கான் அக்தார்

ஞா. ஸ்ரீதர்

  1. தென்னாப்பிரிக்கா Y ஆயிற்று
  2. மகேந்திரசிங் தோனி Y ஆயிற்று
  3. திருபாய் அம்பானி Y ஆயிற்று
  4. எகான் Y ஆயிற்று
  5. குவெண்டின் டேரண்டினோ Y ஆயிற்று
  6. சேத்தன் பகத் Y ஆயிற்று
  7. சரத் பவார் Y ஆயிற்று
  8. சானியா மிர்சா Y ஆயிற்று
  9. பிரண்டன் மெக்கல்லம் Y ஆயிற்று
  10. மதுபாலா Y ஆயிற்று
  11. பியர் கிரில்ஸ் Y ஆயிற்று
  12. இந்திரா நூயி Y ஆயிற்று
  13. மம்மூட்டி Y ஆயிற்று
  14. மோகன்லால் Y ஆயிற்று
  15. நெஸ் வாடியா Y ஆயிற்று
  16. உணவுப் பழக்க வழக்க முறைகள் Y ஆயிற்று
  17. ஜெய்ராம் ரமேஷ் Y ஆயிற்று

கு. அருளரசன்

  1. அரித்துவார் Y ஆயிற்று
  2. அவுரங்காபாத், மகாராட்டிரம் Y ஆயிற்று
  3. இந்தோர் Y ஆயிற்று
  4. உடுப்பி Y ஆயிற்று
  5. கஜுராஹோ Y ஆயிற்று
  6. குலு Y ஆயிற்று
  7. கோவா (மாநிலம்) Y ஆயிற்று
  8. சிம்லா Y ஆயிற்று
  9. நைனித்தால் Y ஆயிற்று
  10. சோத்பூர் Y ஆயிற்று
  11. மணாலி, இமாச்சலப் பிரதேசம் Y ஆயிற்று
  12. முசோரி Y ஆயிற்று
  13. மும்பை Y ஆயிற்று
  14. ராஜ்கோட் Y ஆயிற்று
  15. லடாக் Y ஆயிற்று

உலோ.செந்தமிழ்க்கோதை

  1. இரத்தச் சர்க்கரைக் குறைவு Y ஆயிற்று
  2. இரத்தப் புற்றுநோய் Y ஆயிற்று

சுப. இராஜசேகர்

  1. அக்பர் Y ஆயிற்று
  2. கோஹினூர் Y ஆயிற்று
  3. ஷாஜகான் Y ஆயிற்று
  4. ஜஹாங்கீர் Y ஆயிற்று
  5. சிவாஜி (பேரரசர்) Y ஆயிற்று
  6. வில்லியம் சேக்சுபியர் Y ஆயிற்று

சி. செந்தி

  1. தலசீமியா Y ஆயிற்று

பார்வதி

  1. செங்கோட்டை Y ஆயிற்று
  2. தாமரைக் கோயில் Y ஆயிற்று
  3. ரிசிகேசு
  4. ஸ்கந்தகிரி
  5. ஹௌரா பாலம்

சிவகோசரன்

  1. இராகுல் திராவிட்
  2. கிறிஸ் கெயில்
  3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பங்களிப்பு விவரம்

நாள் வாரியாக

நாள்எண்ணிக்கைகட்டுரைத் தலைப்புகள்
அக்டோபர் 11நீர் பாதுகாப்பு
அக்டோபர் 22அரித்துவார்,
அவுரங்காபாத், மகாராட்டிரம்
அக்டோபர் 32தலசீமியா,
அக்பர்
அக்டோபர் 41இந்தோர்
அக்டோபர் 52உடுப்பி,
கஜுராஹோ
அக்டோபர் 61குலு
அக்டோபர் 71தாமரைக் கோயில்
அக்டோபர் 82கார்பன் சுழற்சி,
செங்கோட்டை
அக்டோபர் 90-
அக்டோபர் 100-
அக்டோபர் 111கோடைகாலம்
அக்டோபர் 121தென்னாப்பிரிக்கா
அக்டோபர் 133கோவா (மாநிலம்),
மகேந்திரசிங் தோனி,
பனிச்சிறுத்தை
அக்டோபர் 141திருபாய் அம்பானி
அக்டோபர் 151எகான்
அக்டோபர் 161குவெண்டின் டேரண்டினோ
அக்டோபர் 171சரத் பவார்
அக்டோபர் 183இரத்தச் சர்க்கரைக் குறைவு,
சிம்லா,
ஜான்சி
அக்டோபர் 193நைனித்தால்,
சேத்தன் பகத்,
சானியா மிர்சா
அக்டோபர் 204சோத்பூர்,
பிரண்டன் மெக்கல்லம்,
மதுபாலா
பியர் கிரில்ஸ்
அக்டோபர் 213மணாலி, இமாச்சலப் பிரதேசம்,
கோகினூர்,
ஷாஜகான்
அக்டோபர் 222முசோரி,
ஜஹாங்கீர்
அக்டோபர் 232சிவாஜி (பேரரசர்),
வில்லியம் சேக்சுபியர்
அக்டோபர் 241உடல்மொழி
அக்டோபர் 251மும்பை
அக்டோபர் 261ராஜ்கோட்
அக்டோபர் 271மோகன்லால்
அக்டோபர் 280-
அக்டோபர் 292ஆர்கான்
மம்மூட்டி
அக்டோபர் 301இரத்தப் புற்றுநோய்
அக்டோபர் 315இந்திரா நூயி
ஜெய்ராம் ரமேஷ்
உணவுப் பழக்க வழக்க முறைகள்
நெஸ் வாடியா
லடாக்
மொத்தம்50-

பயனர்கள் வாரியாக

வரிசை எண்பயனர்செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை
1ஸ்ரீதர். ஞா17
2கு. அருளரசன்15
3சுப. இராஜசேகர்6
4கி.மூர்த்தி5
5பார்வதிஸ்ரீ2
6சத்திரத்தான்2
7உலோ.செந்தமிழ்க்கோதை2
8சி.செந்தி1
-மொத்தம்50

பெற்ற பலன்கள்

  • 8 பயனர்கள் பங்களித்து, மொத்தமாக 50 கட்டுரைகளைச் செம்மைப்படுத்தினர்.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்