சுப. இராஜசேகர்
Joined 25 அக்டோபர் 2013
பயனர்பெட்டிகள் | ||
---|---|---|
|
முடிக்கப்பட்ட பணிகள்
- விக்கித் திட்டம் மங்கோலியர்
- 7 மாவட்ட (மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், விழுப்புரம்) ஊராட்சிகளின் விடுபட்ட சுமார் 550 கட்டுரைகள் முழுவதுமாக உருவாக்கப்பட்டன.
மொழி பெயர்த்து விரிவாக்கிய கட்டுரைகள்
கதைகள்
மன்னர்கள்
- செங்கிஸ் கான்
- ஒக்தாயி கான்
- குப்லாய் கான்
- அட்டிலா
- பேரரசர் அலெக்சாந்தர்
- சிவாஜி (பேரரசர்)
- அசோகர்
- யூலியசு சீசர்
பேரரசுகள்
அரசுகள்
எழுத்தாளர்
போர்கள்
நாகரிகம்
முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகளின் பட்டியல்
வரிசை எண் | கட்டுரையின் பெயர் | முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட தேதி |
---|---|---|
1 | செங்கிஸ் கான் | செப்டம்பர் 16, 2018 |
2 | பாக்ஸ் மங்கோலிகா | சூன் 07, 2020 |
3 | முகலாயப் பேரரசு | மார்ச் 30, 2021 |
4 | தைமூர் | ஆகத்து 8, 2021 |
5 | தங்க நாடோடிக் கூட்டம் | நவம்பர் 28, 2021 |
6 | மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகள் | சூலை 17, 2022 |
7 | ஈல்கானரசு | சூலை 31, 2022 |
8 | சுபுதை | ஆகத்து 28, 2022 |
9 | மங்கோலியப் பேரரசு | செப்டம்பர் 11, 2022 |
10 | பகுதாது முற்றுகை (1258) | செப்டம்பர் 25, 2022 |
11 | ஐன் ஜலுட் போர் | அக்டோபர் 09, 2022 |
12 | டொலுய் | அக்டோபர் 30, 2022 |
13 | லியோ டால்ஸ்டாய் | நவம்பர் 20, 2022 |
14 | சகதாயி கானரசு | திசம்பர் 11, 2022 |
15 | கல்கா ஆற்று யுத்தம் | சனவரி 15, 2023 |
16 | அக்பர் | சனவரி 29, 2023 |
17 | குலாகு கான் | மார்ச் 05, 2023 |
18 | பேரரசர் அலெக்சாந்தர் | ஏப்ரல் 16, 2023 |
19 | மகாஜனபாதங்கள் | மே 07, 2023 |
20 | இரண்டாம் உலகப் போர் | சூன் 04, 2023 |
21 | அட்டிலா | சூலை 02, 2023 |
22 | சிவாஜி (பேரரசர்) | ஆகத்து 06, 2023 |
23 | பாபுர் | செப்டம்பர் 03, 2023 |
24 | அசோகர் | அக்டோபர் 08, 2023 |
25 | முதலாம் உலகப் போர் | நவம்பர் 05, 2023 |
26 | உரோமைப் பேரரசு | திசம்பர் 10, 2023 |
27 | சிட்டுக்குருவி | சனவரி 07, 2024 |
28 | குயுக் கான் | பெப்ரவரி 04, 2024 |
29 | சிந்துவெளி நாகரிகம் | மார்ச் 03, 2024 |
30 | மொடு சன்யூ | மார்ச் 31, 2024 |
31 | ஔரங்கசீப் | மே 05, 2024 |
விக்கி பதக்கங்கள்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
--நந்தகுமார் (பேச்சு) 18:20, 18 அக்டோபர் 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
- விருப்பம் இத்தனை புறாவா , தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்களும் பாராட்டுகளும் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:28, 18 அக்டோபர் 2016 (UTC)
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
--நந்தகுமார் (பேச்சு) 05:18, 12 அக்டோபர் 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் | |
--நந்தகுமார் (பேச்சு) 11:55, 22 அக்டோபர் 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
ஆயிரம் கட்டுரைகள்
ஆயிரவர் பதக்கம் | |
சுப. இராஜசேகர், நீங்கள் ஆயிரம் கட்டுரைகளைத் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்திற்கு வளம் சேர்த்தமையைப் பாராட்டி இந்த ஆயிரவர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் விக்கிப்பீடியர் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் பணி. அன்புடன் TNSE Mahalingam VNR (பேச்சு) 12:12, 27 ஆகத்து 2022 (UTC) |
சிறந்த துப்புரவாளர் பதக்கம்
வணக்கம், விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022 திட்டம் அக்டோபர் 1 முதல் 31 வரை நடைபெற்றது. இதன்மூலம் 50 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தங்களின் பங்களிப்பினைப் பாராட்டும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்க வாழ்த்துகள்.
-- ஒருங்கிணைப்பாளர்கள் மா. செல்வசிவகுருநாதன், Sridhar G
முதற்பக்க பதக்கம்
முதற்பக்கக் கட்டுரையாளர் பதக்கம் | ||
முதற்பக்கக் கட்டுரைகளை தொடர்ந்து நீண்ட காலமாக உருவாக்கி, அவற்றை காட்சிப்படுத்த உதவுதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் முதற்பக்கக் கட்டுரைகளுக்கான பரிந்துரைகள் இல்லாது இருந்தபோது, பழைய கட்டுரைகளையே காட்சிப்பத்தியபோது உங்கள் முதற்பக்கக் கட்டுரைகள் உருவாக்கமும் விரிவாக்கமும் உதவியாகவிருந்தது. |
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。 |
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை