விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்

விக்கிபீடியர்

விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்பு பார்த்து, நிர்வகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் விக்கிப்பீடியர்கள் எனப்படுகிறார்கள். தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 2,32,196 பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்களும் 271 தொடர் பங்களிப்பாளர்களும் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமூகமாக செயற்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் இடலாம்.

தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களின் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையாது; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற நாடுசார் பட்டியலில், விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல் போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேர்க்கலாம்.

முழுத் தன்னியக்க பட்டியல்

பயனர் பட்டியல்

நிர்வாகிகள்

விக்கிப்பீடியா:நிர்வாகிகள்

அதிகாரிகள்

விக்கிப்பீடியா:அதிகாரிகள்

நகரங்கள் வாரியாக

விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்

வேறு பட்டியல்கள்

எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை