விந்தோக்

விந்தோக்கு (Windhoek, இடாய்ச்சு: ), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாசு மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கள் தொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.

விந்தோக்கு
Windhuk, ǀAiǁGams, Otjomuise
நகரம்
அலுவல் சின்னம் விந்தோக்கு
சின்னம்
நாடு Namibia
பிரதேசம்கோமாசு பிரதேசம் (Khomas Region)
Established18 அக்டோபர் 1890
அரசு
 • மேயர்எலைன் திரெப்பர்
 • உதவி மேயர்கெர்சன் இசாம்பி கமாதுகா
பரப்பளவு
 • மொத்தம்249 sq mi (645 km2)
மக்கள்தொகை (2001)[1]
 • மொத்தம்2,33,529
 • அடர்த்தி924/sq mi (356.6/km2)
நேர வலயம்மே.ஆ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மே.ஆ.கோ.நே (ஒசநே+2)
19ம் நூற்றாண்டு முடிவில் விந்தூக்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விந்தோக்&oldid=3900768" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை