வியோரிக்கா தான்சிலா

வசிலிக்கா வியோரிக்கா தான்சிலா (ஆங்கிலம்: Vasilica Viorica Dancila; பிறப்பு 16 திசம்பர் 1963)[3] என்பவர் உருமேனியா நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 29 ஜனவரி 2018 முதல் உருமேனியாவின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக உள்ளார்.[4] இவரே உருமேனிய வரலாற்றில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண் ஆவார். இவர் 2009 முதல் 2018 வரை உருமேனியா சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

வியோரிக்கா தான்சிலா
உருமேனியாவின் 67வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 சனவரி 2018
குடியரசுத் தலைவர்கிளாசு யோகன்னிசு
முன்னையவர்மிகாய் ஃபிஃபோர் (பொறுப்பு)
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
(உருமேனியா)
பதவியில்
21 சனவரி 2009 – 28 சனவரி 2018
பின்னவர்கபிரியேலா சோவன்னா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வசிலிக்கா வியோரிக்கா நிக்கா[1]

16 திசம்பர் 1963 (1963-12-16) (அகவை 60)
ரோஸியோரி டே வெடே, உருமேனியா
அரசியல் கட்சிசமூக மக்களாட்சிக் கட்சி
துணைவர்கிறிஸ்டினெல் தான்சிலா[2]
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிOil & Gas University of Ploiești
National University of Political Studies and Public Administration

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை