.ac

.ac என்பது அசென்சன் தீவுக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அசென்சன் தீவு வலையமைப்புத் தகவனிலையத்தால் வழங்கப்படுகின்றது.

.ac
அறிமுகப்படுத்தப்பட்டது1997
அ. ஆ. பெ. வகைநாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர்
நிலைமைஇயங்குநிலை
பதிவேடுஅசென்சன் தீவு வலையமைப்புத் தகவனிலையம்
வழங்கும் நிறுவனம்கேபிள் அன்டு வயர்லெசு (அசென்சன் தீவு)
பயன்பாட்டு நோக்கம்ஐக்கிய இராச்சியம்அசென்சன் தீவுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள்கட்டுப்பாடுகள், விதிகள்
பிணக்கு கொள்கைகள்கொள்கை
வலைத்தளம்www.nic.ac

இந்த ஆள்களப் பெயரை யாரும் பெற முடியும். .acஇற்கான ஆள்களப் பதிவகம் அனைத்துலகமயமாக்கப்பட்ட ஆள்களப் பெயர்களையும் ஏற்றுக் கொள்கின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

.acஇன் கீழ் ஐந்து இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்களைப் பதிவு செய்ய முடியும்.

  • .com.ac-வணிக நிறுவனங்கள்
  • .net.ac-வலையமைப்புச் சேவை வழங்குநர்கள்
  • .gov.ac-அரசு
  • .org.ac-வணிக நோக்கற்ற அமைப்புகள்
  • .mil.ac-படை[1]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=.ac&oldid=2991264" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை