அதியுயர் ஆள்களப் பெயர்

அதியுயர் ஆள்களப் பெயர் (Top-level domain), அல்லது உயர்நிலை ஆள்களப் பெயர் என்பது இணைய முகவரியில் உள்ள பின் இணைப்பை குறிக்கிறது. டொமைன் பெயர் முறைமை 1980 களில் உருவாக்கப்பட்ட போது, டொமைன் பெயர் வெளி களங்கள் இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஐஎஸ்ஓ-3166 தரப்பட்டியலில் உள்ள நாடுகளின்ன் சுருக்கங்களைக் கொண்ட நாட்டுக் குறியீடு ஆள் களப் பெயர்களும் (ccTLD), மற்றும் GOV, EDU, COM, MIL, ORG, NET, INT ஆகிய ஏழு அடிப்படை உயர்நிலை களங்களும் (gTLD) என இரண்டு குழுக்களாக அதியுயர் ஆள்களப் பெயர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை